வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-255
30-10-2017 – திங்கள்
ஞானிகளைப்பற்றிக் கூறும்போது அவர் கருவில் திருவுடையவராகப் பிறந்தார் என்கிறோம். கருவில் திரு உடைமையை அறிவியல் ரீதியாக எவ்வாறு கொண்டு வருவது?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்