வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-281
06-12-2018 – வியாழன்
உலக மக்களின் ஒன்றுபட்ட கூட்டுத்திட்டத்தினால் மனித குலம் (நாகரீகம்) இன்று வரை அனுபவிக்காத என்ன நன்மைகளும், உயர்வுகளும் கிட்டும் என்கிறார் உலகநலத் தொண்டரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!