சிந்திக்க வினாக்கள்(திங்கள், வியாழன்)

 • சிந்திக்க வினாக்கள்- C289

  வாழ்க மனித அறிவு!                    வளர்க மனித அறிவு!!

  சிந்திக்க வினாக்கள்- C289 

  lotus

  02-05-2019 – வியாழன்

  அறிவின் வறுமைகளை தக்க உதாரணங்களுடன் விளக்கவும்.

   

  வாழ்க அறிவுச் செல்வம்!                 வளர்க அறிவுச் செல்வம்!!

 • சிந்திக்க வினாக்கள்- C 288

  சிந்திக்க வினாக்கள்–    C 288

  lotus

  வாழ்க மனித அறிவு!                                                               வளர்க மனித அறிவு!!

   

  29-04-2019-திங்கள்

  வாழ்க வளமுடன்,

  கருவிலே திருவுடையார் என்பவர் யார்? கருவிலே திருவுடையாருக்கும் மற்ற ஆன்மீக சாதகர்களுக்கும் என்ன வித்தியாசம்?  விளக்கவும்.

  வாழ்க மனித அறிவு!                                                                     வளா்க மனித அறிவு!!

 • சிந்திக்க வினாக்கள்-287

  வாழ்க மனித அறிவு!                                         வளர்க மனித அறிவு!!

  lotus

  சிந்திக்க வினாக்கள்-287

  07-03-2019 – வியாழன்

  ‘துன்பம் ஏன் வருகின்றது என்கின்ற கேள்வி எழுந்து விட்டாலே அதுவே இறைஉணர்வு பெற வழி வகுக்கும்’ என்கிறாரே மகரிஷி அவர்கள். இது எப்படி சாத்தியமாகின்றது? மனதின் இயக்கம் பற்றிய விளக்கத்தின் துணையோடு ஆராயவும்.  மகரிஷி அவர்களின் இக்கூற்றிற்கு ஆன்மீக வரலாற்றில் ஏதேனும் உதாரணம் உள்ளதா?

  வாழ்க அறிவுச் செல்வம்!                                                                        வளர்க அறிவுச் செல்வம்!!

 • சிந்திக்க வினாக்கள்-286

  வாழ்க மனித அறிவு!                                                  வளர்க மனித அறிவு!!

  lotus

  சிந்திக்க வினாக்கள்-286

  04-03-2019 – திங்கள்

   

  மனதைப் பற்றிக் கூறும்போது வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒரு முறை “ I am not telling out of ego. Nobody else except myself has given explanation about mind’. எனக் கூறியுள்ளார். இக்கூற்றினை நினைவில் கொண்டு மனதைப் பற்றியும் மனதின் இயக்கத்தைப் பற்றியும் மகரிஷி அவர்கள் கூறுவதனை இப்போது நினைவில் கொண்டு வந்து மகிழ்ந்து பார்ப்போமே! வாழ்க வளமுடன்!

  வாழ்க அறிவுச் செல்வம்!                                           வளர்க அறிவுச் செல்வம்!!

 • சிந்திக்க வினாக்கள்-285

  வாழ்க மனித அறிவு!                                                           வளர்க மனித அறிவு!!

  lotus

   

  சிந்திக்க வினாக்கள்-285

  10-01-2019 – வியாழன்

   

  தன்முனைப்பு(ஆணவம்-Ego) இறைக்கும் நமக்கும் இடையே எப்படி திரையாகின்றது? இதில்
  அறிவியல் உள்ளதா?

  வாழ்க அறிவுச் செல்வம்!                                                                  வளர்க அறிவுச் செல்வம்!!

 • சிந்திக்க வினாக்கள்-283

  வாழ்க மனித அறிவு!                                                                          வளர்க மனித அறிவு!!

  lotus

  சிந்திக்க வினாக்கள்-284

   

  27-12-2018 – வியாழன்

  1.      பண்பேற்றம் என்றால் என்ன?

  2.      அது எதன் அடிப்படையில் நிகழ்கிறது?

  வாழ்க அறிவுச் செல்வம்!                                                    வளர்க அறிவுச் செல்வம்!!


 • சிந்திக்க வினாக்கள்-283

  வாழ்க மனித அறிவு!                                                                          வளர்க மனித அறிவு!!

  lotus

  சிந்திக்க வினாக்கள்-283

   

  20-12-2018 – வியாழன்

  குருவின் சேர்க்கையால் சீடனுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன?

   

  வாழ்க அறிவுச் செல்வம்!                                                    வளர்க அறிவுச் செல்வம்!!

 • சிந்திக்க வினாக்கள்-282

  வாழ்க மனித அறிவு!                                         வளர்க மனித அறிவு!!

  lotus

  சிந்திக்க வினாக்கள்-282

   

  17-12-2018 – திங்கள்

  ஏன் எதிர்பார்த்தல் வேண்டாம் என்கிறார் மகரிஷி அவர்கள்?

  எதிர்பார்த்தலில் என்ன நடக்கின்றது?

  என்னென்ன வகையில் ஒவ்வொருவருக்கொருவர் வேறுபாடுகள் வரும் என்கிறார் மகரிஷி அவர்கள்?

  மாறாக என்ன செய்ய வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்?

  உங்கள் குடும்பத்தில் இதனைக் கண்டுபிடித்திருக்கீறீர்களா?

  வாழ்க அறிவுச் செல்வம்!                                              வளர்க அறிவுச் செல்வம்!!

 • சிந்திக்க வினாக்கள்-281

  வாழ்க மனித அறிவு!                                                                                  வளர்க மனித அறிவு!!

  lotus

  சிந்திக்க        வினாக்கள்-281

  06-12-2018 – வியாழன்

   

  உலக மக்களின் ஒன்றுபட்ட கூட்டுத்திட்டத்தினால்  மனித குலம் (நாகரீகம்) இன்று வரை அனுபவிக்காத என்ன நன்மைகளும், உயர்வுகளும் கிட்டும் என்கிறார் உலகநலத் தொண்டரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்?

  வாழ்க அறிவுச் செல்வம்!                                                      வளர்க அறிவுச் செல்வம்!!

 • சிந்திக்க வினாக்கள்-280

  வாழ்க மனித அறிவு                                                                                                          வளர்க மனித அறிவு

   

  சிந்திக்க வினாக்கள்-280

  lotus

  26-11-2018 – திங்கள்

  இரண்டொழுக்கப்பண்பாட்டின் சிறப்புகள் என்னென்ன?

   

  வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளர்க அறிவுச் செல்வம்

 • சிந்திக்க வினாக்கள்-279

  வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

   சிந்திக்க வினாக்கள்- 279

   12-11-2018 – திங்கள்

  lotus

                                        

  1)   வழிபாட்டில் உள்ள logic மற்றும் அறிவியல் என்ன?(What is the logic and Science in worship?)

  2)   இந்த வினா அர்த்தமுள்ளதாக உள்ளதா?(Is this question correct and sensible?)

  3)   இவ்வினாவில் துணை வினாக்கள் மறைந்துள்ளனவா? அவை என்னென்ன?

   

  வாழ்க அறிவுச் செல்வம்                                              வளர்க அறிவுச் செல்வம்


   

 • சிந்திக்க வினாக்கள்-278

  வாழ்க மனித அறிவு!                      வளர்க மனித அறிவு!!

  lotus

  சிந்திக்க வினாக்கள்-278

  12-04-2018 – வியாழன்.

  புலன்களிலிருந்து விடுதலை என்று எதனைக் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உண்மையை அறிஞர் திருவள்ளுவர் எந்தக் குறளில் எடுத்துரைக்கிறார்?

   

  வாழ்க அறிவுச் செல்வம்!                    வளர்க அறிவுச் செல்வம்!!