வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
24-04-2015— வெள்ளி
மனித சமுதாயத்தை நேசிப்பதைவிட சிறந்த ஞானம் உலகில் வேறெதுவும் இல்லை.
… ஆதிசங்கரர்.
பயிற்சி—
1) இது சரிதானே!
2) எவ்வாறு சரி?
3) எது “ஞானம்” என்று மகரிஷி அவர்கள் கூறுவதில், ஆதி சங்கரருடன் எவ்வாறு ஒன்றுபடுகிறார்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்