கருத்துரைக்க

உங்கள் கருத்துக்களை இந்த இணைய தளத்தில் பதிவு செய்ய

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும்


பதிவு செய்யவும்

(உங்கள் மின் அஞ்சல் யாரிடமும் பகிர்ந்து கொள்ள பட மாட்டாது)


Guest
கிருஷ்ணமூர்த்தி
22/Jun/2018

செயல் விளைவு தத்துவம் தொடர்பான செய்திகள் திரட்டும்போது இந்த இணையப்பகுதிக்குள் வந்தேன் அற்புதமாக இருக்கிறது .இதன் மொத்த வடிவமாக கிடைக்க பெறும் வழியாக ஏதேனும் இருந்தால் அறிவுறுத்துங்கள் .இது எனது ஞானாசிரியர் பணிக்கு மிக உதவியாக இருக்கும் என்பது என் எண்ணம்.வாழ்க வளமுடன்.

பகுதி: சிந்திக்க வினாக்கள்
Guest
S.veerasamy
05/Jan/2018

அருமை ஐயா வாழ்கவளமுடன்

பகுதி: அறிவிற்கு விருந்து
Guest
Revathi
01/Jan/2018

Super explanation for vethathiri a dictionary. and linking dictionary with Maharishi is superb.. the way of explanation is very simple and everybody can understand easily. Vazhga valamudan

பகுதி: சிந்திக்க வினாக்கள்
Guest
கு.பாலகுரு
08/Dec/2017

அய்யா வாழ்க வளமுடன்

05/10/2015 அன்று எழுப்பிய கேள்விக்கான விளக்கத்தை தந்துதருள வேண்டுகிறேன்

எண்ணத்தை பற்றிய பதிவு அது

தயவுக்கூர்ந்து விளக்கம் தர வேண்டும் கிறேன் அய்யா

வாழ்க வளமுடன்

பகுதி: சிந்திக்க வினாக்கள்
Guest
கு.பாலகுரு
08/Dec/2017

அய்யா வாழ்க வளமுடன்

தங்களின் பதிவான சிந்திக்க வினாக்கள்
03/10/2015

அன்று “நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாய் மாறுவாய் என்ற விவேகானந்தர் பதிவிற்கு

மகரிஷி பாடல் கருத்தும் உங்களின் கருத்தும் எனக்கு தந்தருள வேண்டுகிறேன் அய்யனே

அய்யா தயவுக்கூர்ந்து பதில் அழிக்க வேண்டுகிறேன் அய்யா

பகுதி: சிந்திக்க வினாக்கள்