வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
16-05-2015— சனி
எல்லாப்பற்றுகளையும் விட்டொழித்து, பிரம்மம் ஒன்றையேப் பற்றிக் கொள்.
…..முண்டக உபநிடதம்.
பயிற்சி—
1)பற்றைப் பற்றி, திருவள்ளுவர் கூறும் குறட்பாக்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்