வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
30-06-2016 – வியாழன்
“ஏன் நல்லார் குணங்களை எடுத்துக் கூறச் சொல்கிறார் அவ்வையார்? மகரிஷி அவர்கள் இது பற்றி என்ன கூறுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
முன்அறிவிப்பு
30-06-2016
வாழ்க வளமுடன்.
வருகின்ற ஞாயிறன்று(03-07-2016) அறிவிற்கு விருந்தில் படைக்கப்படவிருகின்ற விருந்து . . .
இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்!
… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
FFC – 203
03-07-2016-ஞாயிறு
அன்புடையீர்
வாழ்க வளமுடன். பயன் பெற வாழ்த்துக்கள்.
தங்களின் மேலான கருத்துக்களை இணைய தளத்திற்கு அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றது.
நன்றி.
www.prosperspiritually.com