வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
11-05-2020 – திங்கள்
சிந்திக்க வினாக்கள்-295(188)
வினாக்கள்:
பொருள் நிலை, நிகழ்ச்சி நிலை என்பதனை எவ்வாறு விளக்குகிறார் மகரிஷி அவர்கள்? அதற்கு எந்தக்குறளை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்