2018

Yearly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 278

    சிந்திக்க அமுத மொழிகள் – 278

                

       24-11-2018 — சனி

    lotus

     அறிவின் பயனை அடைய சினத்தைத் தவிர்க்க வேண்டும்.”   அண்ணல் காந்தி அடிகள்.

    பயிற்சி—

    1)   என்ன கூறுகிறார் அண்ணல் காந்தி அடிகள்?

    2)   அறிவின் பயன் ஒன்றா? பலவா?

    3)   என்னென்ன?

    4)   இறுதியான பயன் என்ன?

    5)   அறிவின் சக்தியும் பயனும் ஒன்றா? அல்லது வேறு வேறா?

    6)   அறிவின் பயனை அடைய சினம் தடையாக உள்ளதா?

    7)   சினம் அறிவின் பயனை அடைவதற்கு எவ்வாறு தடையாக உள்ளது?

    8)   அறிவின் பயன், சினம் தவிர்த்தல் இந்த இரண்டில் எது முக்கியம்?

    9)   அத்தடையாகிய சினத்தை எவ்வாறு தவிர்ப்பது?

    10)  அச்சக்தியை/அறிவை வளர்த்துக் கொள்ளவதென்றால் எவ்வாறு வளர்த்துக்கொள்வது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                       வளா்க அறிவுச் செல்வம்

     வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு


     

     

  • சிந்திக்க அமுத மொழிகள் – 277

    சிந்திக்க அமுத மொழிகள் – 277

                

       23-11-2018 — வெள்ளி

    lotus

     

    அறிவுதான் சக்தி. அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.”    சுவாமி விவேகானந்தர்.

     

    பயிற்சி—

    1)   என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?

    2)   அறிவு தான் சக்தி என்றால் என்ன பொருள்?

    3) அச்சக்தியை/அறிவை வளர்த்துக் கொள்ளவதென்றால் எவ்வாறு வளர்த்துக்கொள்வது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                       வளா்க அறிவுச் செல்வம்

     வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு


     

  • சிந்திக்க வினாக்கள்-279

    வாழ்க மனித அறிவு                                                                        வளர்க மனித அறிவு

     சிந்திக்க வினாக்கள்- 279

     12-11-2018 – திங்கள்

    lotus

                                          

    1)   வழிபாட்டில் உள்ள logic மற்றும் அறிவியல் என்ன?(What is the logic and Science in worship?)

    2)   இந்த வினா அர்த்தமுள்ளதாக உள்ளதா?(Is this question correct and sensible?)

    3)   இவ்வினாவில் துணை வினாக்கள் மறைந்துள்ளனவா? அவை என்னென்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                              வளர்க அறிவுச் செல்வம்