September 2015

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 108

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    12-09-2015—சனி

    லட்சியம் இல்லாத ஆராய்ச்சி கதவு இல்லாத வீடு போலாகும்.

                                                                                                                                ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 107

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    11-09-2015—வெள்ளி

     

    “திறந்து கொள் தான் தனது என்று சொல்லும் சிற்றறையை! வெளியே வா! பழுக்கும் ஞானம்”

    …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) இதன் பொருள் என்ன?
    2) ஞானம் பழுப்பதற்கும் ‘தான்’ ‘தனது’ என்பதற்கும் என்ன தொடர்பு?

    வாழ்க அறிவுச் செல்வம்                                           வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-106

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

    10-09-2015 – வியாழன்

    இனிப்பு சாப்பிட்ட உடன் தேனீர் அருந்தினால் தேனீரில் இனிப்பு(சர்க்கரை) குறைவாக உள்ளதுபோல் தெரிகின்றதே! ஏன்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளர்க அறிவுச் செல்வம்