September 2015

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 110

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

     

    19-09-2015—சனி

     

    “உன்னை அறிந்து கொள்ளாமல் கடவுளைப் பற்றி அறிய ஆவல் கொள்வது கடைக்கால் இல்லாமல்
    கட்டடம் எழுப்ப முனைவது போலாகும்”

    ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ‘உன்னை அறிந்து கொள்வது’ என்றால் என்ன?
    2) ஏன் அவ்வாறு கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                             வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 109

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    18-09-2015—வெள்ளி

     

    “ஆராய்ச்சி இல்லாத நம்பிக்கை தாழ்ப்பாள் இல்லாத கதவு போலாகும்”

    .. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) என்ன அறிவுறுத்துகிறார் மகரிஷி அவர்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                             வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-108

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

     

    17-09-2015 – வியாழன்

    அருள் துறை வளர்ச்சியில் என்ன திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது திருவேதாத்திரியம்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                        வளர்க அறிவுச் செல்வம்