October 2017

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 258

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 258

    21-10-2017 — சனி

    மகிழ்ச்சி என்பது ஒரு நல்ல வங்கிக் கணக்கு, நல்ல சமையல்காரன், நல்ல ஜீரண சக்தி.

    ….. ரூஸோ.

    பயிற்சி—
    1) மகிழ்ச்சியை வங்கிக் கணக்கோடு ஒப்பிடுவதன் பொருள் என்ன?
    2) இந்த வங்கிக்கணக்கை எப்போது எவ்வாறு துவங்குவது?
    3) மகிழ்ச்சியை சமையல்காரனோடு ஒப்பிட்டுக் கூறுவது ஏன்?
    4) மகிழ்ச்சியை ஜீரண சக்தியோடு ஒப்பிடுவதன் பொருள் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள் – 257

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள் – 257

    20-10-2017 — வெள்ளி

    நீதிநெறியைப்போன்ற உயர்ந்த, தெய்வீகமான நற்பண்பு வேறொன்றும் கிடையாது. — எடிசன்.

    பயிற்சி:–
    1) நீதிநெறி என்றால் என்ன?
    2) ஒழுக்கம் என்பது என்ன?
    3) ஒழுக்க வாழ்வு எதற்கு ஒப்பாகும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க வினாக்கள்-252

    வாழ்க மனித அறிவு                                                                                வளர்க மனித அறிவு

     

    lotus

     சிந்திக்க வினாக்கள்-252

    19-10-2017 – வியாழன்

     

    எவையெல்லாம் இறைவழிபாடு என்று நீங்கள் கொண்டிருப்பது எவ்வாறு இறைவழிபாடாக அமைந்துள்ளது?

     வாழ்க அறிவுச் செல்வம்                                                                வளர்க அறிவுச் செல்வம்