சிந்திக்க வினாக்கள்-251
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-251
18-10-2017 – புதன்
எவையெல்லாம் இறைவழிபாடு?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-251
18-10-2017 – புதன்
எவையெல்லாம் இறைவழிபாடு?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-250
16-10-2017 – திங்கள்
இறைவழிபாடு என்றால் என்ன?
அறிவிப்பு: நாளை மறுநாள் (18-10-2017 புதன்) ‘அறிவிற்கு விருந்து’ நிகழ்விற்கு மாற்றாக ‘சிந்திக்க வினாக்கள் பயிற்சி’ நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளலாகின்றது. வாழ்க வளமுடன்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள் – 256
15-10-2017 — ஞாயிறு
நாம் அறிவுரைகளை வழங்குகிறோமே தவிர நன்னடத்தை பயிற்சி அளிப்பதில்லை. — லாரோக்பௌகாட் .
பயிற்சி:–
1) அறிஞரின் கூற்றில் என்ன அறிவுரை இருக்கின்றது?
2) பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு சிறுவனுக்கு அறிவுரை கூறுவதற்கு ஒரு வாரம் கழித்து வரச் சொன்ன சம்பவத்தை நினை கூர்வோமே!வாழ்க வளமுடன்.
3) அறிஞரின் ஆதங்கம் இப்போது நிறைவேறியுள்ளதா?
4) எவ்வாறு நிறைவேறியுள்ளது.?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de