admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 331

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு    01-04-2022— வெள்ளி ஒன்றை மனதில் எண்ணி அதையே சிந்தனை செய்து கொண்டிருந்தால் அவனது உள்ளம் அதே வழியைச் சென்று அடைந்துவிடும். …..புத்தர். பயிற்சி— 1) இவ்வுண்மையில், புத்தருடன் மகரிஷி அவர்கள் எவ்வாறு ஒன்று படுகிறார்? வாழ்க அறிவுச் செல்வம்               வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-328

    வாழ்க மனித அறிவு!                                                                 வளர்க மனித அறிவு!! சிந்திக்க வினாக்கள்-328 ஆசை பேராசையாக  மாறும் நிலை 31-03-2022-வியாழன்                             வாழ்க வளமுடன்!                        பிரதான வினா(Main Question): 328   மெய்யுணர்வோடு இணைந்து இயங்காத எந்த ஆசையும் பேராசையாகத்தான் முடியும் என்று  வேதாத்திரி மகரிஷி அவர்கள் எதன்  அடிப்படையில்  கூறுகிறார்? துணைக் கேள்விகள்(Sub questions) 1. இக்கூற்றினில் ஐயம் உள்ளதா?      […]

  • நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 1 / 2

    நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 1 / 2 அ.வி. 332   30-03-2022 புதன் வாழ்க வளமுடன் ‘நான் யார்?’, என்கின்ற வினாவிற்கு விடையை கருத்தியலாக ஒவ்வொரு மனிதனுமே அறிவது எப்படி? ஆன்மீகத்தில் ‘நான் யார்?’ (Who am I ?) என்கின்ற வினா மிகச்சிறப்புடையது. ‘மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது !’ என்பார்களே அது போல் ‘நான் யார்?’ என்கின்ற வினா நான்கு எழுத்துக்களே கொண்ட சிறிய வினாவாக […]