கருத்துரைக்க

உங்கள் கருத்துக்களை இந்த இணைய தளத்தில் பதிவு செய்ய

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும்


பதிவு செய்யவும்

(உங்கள் மின் அஞ்சல் யாரிடமும் பகிர்ந்து கொள்ள பட மாட்டாது)


Guest
eswaramurthy
07/Apr/2019

very good collections and useful for my project work in M.Sc. Yoga

பகுதி: அறிவிற்கு விருந்து
Guest
GANESAN. S
25/Feb/2019

வாழ்க வளமுடன் அய்யா தங்களுடைய பதிவில் குரு சீடர் உறவு சிந்தனைகள் கேள்வி பதில்கள் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன் அய்யா

பகுதி: குரு சீடர் உரையாடல்
Guest
M Muruganantham
29/Nov/2018

அன்புள்ள ஐயா, வாழ்க வளமுடன்
இந்த இணையதளம் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. படிக்க ஆரம்பித்தால் வேதாத்திரி யத்தில் ஒரு PhD செய்ய தேவையான அளவுக்கு கருத்து சுரங்கமே உள்ளது. தினமும் படித்து குறிப்புகள் எடுத்து வருகிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

பகுதி: பொது கருத்து
Guest
கிருஷ்ணமூர்த்தி
22/Jun/2018

செயல் விளைவு தத்துவம் தொடர்பான செய்திகள் திரட்டும்போது இந்த இணையப்பகுதிக்குள் வந்தேன் அற்புதமாக இருக்கிறது .இதன் மொத்த வடிவமாக கிடைக்க பெறும் வழியாக ஏதேனும் இருந்தால் அறிவுறுத்துங்கள் .இது எனது ஞானாசிரியர் பணிக்கு மிக உதவியாக இருக்கும் என்பது என் எண்ணம்.வாழ்க வளமுடன்.

பகுதி: சிந்திக்க வினாக்கள்
Guest
அ.சுமதி
17/Apr/2018

வாழ்க வளமுடன் ஐயா! தாங்கள் எழுதிய நான் யார்? புத்தகம் கிடைக்க வில்லை. தங்களிடம் இருந்தால் அனுப்பி தாருங்கள் ஐயா. காக்கையும். குருவியும் எங்கள் ஜாதி என்ற பாரதியின் கருத்தோடு நான் யார் என்பதை எளிதாக விளக்கி இருக்கும் விதம் நான் கற்றுக் கொள்ள, போதிக்க உதவியாக இருக்கும் என்பதால் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி!

பகுதி: பொது கருத்து