December 2014

Monthly Archives

  • அயரா விழிப்புணர்வு – 4 / ?

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு அயரா விழிப்புணர்வு – 4 / ? FFC – 37 (Constant Awareness) 14-12-2014–ஞாயிறு சென்ற வாரம் புதனன்று மனவளக்கலையின் மூன்று வளர்நிலைகளில் முதல் இரண்டு நிலைகளான “மனம் விரிவு பெறுதல் மற்றும் இயற்கை விதி அறிதல் ஆகியவைப்பற்றிச் சிந்தித்தோம். இன்று மூன்றாவதான வளர்நிலையிலிருந்து சிந்தனையைத் தொடங்குவோம். மூன்றாவது வளர்நிலை ‘எண்ணம், சொல், செயல்’ ஆகியவற்றில் விழிப்புடன் இருத்தல். எவ்வாறு விழிப்பில்(விழிப்பு நிலையில்) விழிப்பாக இருப்பது பற்றிச் […]

  • சிந்திக்க அமுத மொழிகள்- 20

    வாழ்க மனித அறிவு                                                                               வளர்க மனித அறிவு   13-12-2014 சுக போகத்தை நாடி விரும்பி ஓடுகிறோம். ஆனால், அதையும் கடந்து […]

  • சிந்திக்க அமுத மொழிகள்- 19

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு 12-12-2014 ”பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே பாருலகில் மனிதரெல்லாம் போராடுகின்றார்* …..வேதாத்திரி மகரிஷி அவர்கள் மேற்கண்ட மகரிஷியின் அமுத மொழியில் உள்ள ஆதங்கம் தெரிகின்றதல்லவா? ஆக்கமும், அழிவும் அணுக்கள் கூடுதல் பிரிதலே. நீக்கமற நிறைந்தவனின் நினைக்கும் ரசிக்கும் நிலை அறிவு. மேற்கண்ட மகரிஷியின் அமுத மொழியில், சுத்த அத்வைத தத்துவத்தை எளிமையாக்கி உணர வைக்கின்றார் அல்லவா வேதாத்திரி மகரிஷி அவர்கள்? …..வேதாத்திரி மகரிஷி அவர்கள். வாழ்க அறிவுச் செல்வம் வளா்க […]