October 2016

Monthly Archives

  • பழக்கமும் விளக்கமும்-6/?

      வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு   பழக்கமும் விளக்கமும்-6/? அறிவிற்கு விருந்து—236 19-10-2016—புதன் வாழ்க வளமுடன்.             சென்ற விருந்திலிருந்து விளக்கப்பதிவுகளுக்கு வலிவு/அழுத்தம் சேர்ப்பது பற்றி சிந்தித்து வருகிறோம். மேலும் அதற்கு வலிவு/அழுத்தம் சேர்ப்பது பற்றி இன்றும் சிந்திப்போம். விளக்கப்பதிவுகளே இல்லாமையாலும் அல்லது விளக்கப்பதிவுகள் இருந்தாலும் அதற்குபோதிய வலிவு/அழுத்தம் இல்லாமையாலும் பழக்கப்பதிவுகள் மனிதனை மனக்கவலையில் தள்ளிவிடுகின்றது. அதாவது மனக்கவலை எதனால் வந்தது/வருகின்றது என்று ஆராயும்போது, மனமேதான் காரணமாகத் தெரிகின்றது.  மனம் தடம் மாறி செய்த/செய்கின்ற […]

  • சிந்திக்க வினாக்கள்-220

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு   17-10-2016 – திங்கள் இயற்கையின் சிறப்பே எண்ணம் என்று எவ்வாறு கூறுகிறார்கள் மகரிஷி அவர்கள்?   வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

  • 235-பழக்கமும் விளக்கமும்-5/?

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு  அறிவிற்கு விருந்து—235 16-10-2016—ஞாயிறு வாழ்க வளமுடன்!      இன்றைய விருந்தில் எப்போது விளக்கப்பதிவுகள் பழக்கப்பதிவுகளை வெற்றிகொள்ளும் அளவிற்கு வலிமை பெறும் என்பதனை அறிய இருக்கிறோம். எப்போது விளக்கப்பதிவுகள் வலிவு பெறும்? விளக்கப்பதிவுகளும் செயல்பதிவுகளைப் போன்றே மூளைச் செல்களிலும், கருமையத்திலும் ஏற்படுகின்றன. அவ்வாறு விளக்கப்பதிவுகள் ஏற்பட்டாலும், அது தொடர்ந்து செயல்படுவதற்கும், நிலைக்கவும், மன அலை நுண்ணியதாக அமைய வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். இடைவிடாத ஆராய்ச்சியாலும்(மிகவும் கவனிக்கத்தக்கது) ஆதிநிலையான அறிவை […]