August 2016

Monthly Archives

  • 215-அருளாளர்கள் உலகம் 8/9

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு அருளாளர்கள் உலகம் 8/9 அறிவிற்கு விருந்து—215 10.08.2016—புதன் ‘Entelechy’ என்பதற்கு அகராதியில் உள்ள பொருள் என்ன? புலனறிவிற்கு ஒன்றுமில்லாததுபோல் கருதப்படுகின்ற வெளி இன்று நாம் காணும் பிரபஞ்சம் மற்றும் மனிதன் மட்டும் எல்லா உயிரினங்களுமாகவும் ஆகி ஆட்சியின்றி ஆளுமை புரிவது எவ்வாறு வெளிக்கு சாத்தியமாகியது என்பது ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கலாம். உண்மை நிகழ்ச்சி ஒன்று ஆறாம் அறிவிற்கு புரிகின்ற வரை ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருக்கலாம். ஆனால் அது ஆரம்ப […]

  • சிந்திக்க வினாக்கள்–201

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு   08-08-2016 – திங்கள் ‘ஆராய்ச்சி’ என்கின்ற சொல் எவ்வாறு உருவானதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?   வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்

  • 214-அருளாளர்கள் உலகம் 7/?

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு   அருளாளர்கள் உலகம் 7/? அறிவிற்கு விருந்து—214 07.08.2016—ஞாயிறு பண்பு மாற்றத்தினை ஏன் இறைவெளியின் திறனான இயல்பூக்க நியதி என்கிறார்? மனிதன் என்பவன் யார்? இறையின் தன்மாற்றங்களில் கடைசி நிலைதானே! அந்த மனிதனிடம் பண்பு உருவாகுதலும் இறையின் திறன்களில் ஒன்றுதானே! எனவேதான் மனிதனின் பண்பு மாற்றத்தினை இறைவெளியின் திறனான இயல்பூக்கநியதி என்கிறார் மகரிஷி அவர்கள். இருப்பினும் சற்று விரிவாக சிந்திப்போம். ‘பண்பு மாற்றத்தினை ஏன் இறைவெளியின் திறனான இயல்பூக்க […]