சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-245

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு சிந்திக்க வினாக்கள்-245     12-01-2017 – வியாழன்  சொத்து என்பது என்ன? பூர்வீக சொத்து என்பது என்ன?”      வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-244

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு சிந்திக்க வினாக்கள்-244     09-01-2017 – திங்கள் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?  கடவுளை நெருங்கி அவருடன் இணைவது மனிதப்பிறவிக்கு அவசியமில்லையா? இந்த தூரத்தைக் கடக்க வேண்டாமா? எவ்வாறு கடப்பது?  மேற்கொண்டு சிந்திக்கவும்”  வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-243

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு சிந்திக்க வினாக்கள்-243     05-01-2017 – வியாழன்  சச்சிதானந்தம் என்கின்ற சொல்லின் உருவாக்கம் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?     வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-242

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு சிந்திக்க வினாக்கள்-242     02-01-2017 – திங்கள்    ஒழுக்கத்தின் அவசியத்தை விளக்கி வலியுறுத்துவதற்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் உவமானங்கள் என்ன? வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-241

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு சிந்திக்க வினாக்கள்-241 29-12-2016 – வியாழன் மனவளம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?   வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

  • வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு     சிந்திக்க வினாக்கள்-240 26-12-2016 – திங்கள்   அனைத்து அறங்களிலும் மேலானதாக எதனைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?   வாழ்க அறிவுச் செல்வம்                                                                                 வளர்க அறிவுச் செல்வம்

  • வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு   சிந்திக்க வினாக்கள்-239                                          22-12-2016 – வியாழன்   தன்னைத்தானே பயன் படுத்திக் கொள்ளுதல் என்று மகரிஷி அவர்கள் கூறுவது என்ன? வாழ்க அறிவுச் செல்வம்                                                                                 வளர்க அறிவுச் செல்வம்

  • வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு சிந்திக்க வினாக்கள்-238 19-12-2016 – திங்கள் புதிய ஆத்திச் சூடியில் மகான் மகாகவி பாரதியார் ‘ஐம்பொறி ஆட்சிகொள்’ என்று கூறுவதன் பொருள் என்ன?   வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

  • வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு     சிந்திக்க வினாக்கள்-237 15-12-2016 – வியாழன் இச்சை பற்றிய பாடலில் ‘இச்சையின்றி ஏது இப்பிரபஞ்சம்?’ இச்சைக்குள் தானே இயங்குகின்றது அது!’ என்கின்ற அடிகளின் வாயிலாக மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?   வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-236

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு சிந்திக்க வினாக்கள்-236 12-12-2016 – திங்கள் மனிதன் முழுமையாக மகரிஷி அவர்கள் கூறுவது என்னென்ன?   வாழ்க அறிவுச் செல்வம்               வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-235

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு சிந்திக்க வினாக்கள்-235 08-12-2016 – வியாழன் உயிருக்கு ஆதாயம் என்று எதனைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?   வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்