நாகேஸ்வரன்
Submitted on 11 Oct, 2015 at 1:35 am
வாழ்க வளமுடன்.
1.பேரின்பம் முக்கியமா அல்லது புலனின்பம் முக்கியமா,
2.இயல்பூக்க நியதியை தரமாற்றத்திற்கு பயன் படுத்துவோம்
3.சத்சங்கம் மூலம் சரி செய்து கொள்வோம்
ஆகிய வரிகளைப் படிக்கும் போதே இழந்த நம்பிக்கை மீண்டும் பிறக்கிறது.
நன்றி! நன்றி! நன்றி!