உங்கள் கருத்துக்கள்

சு. வாசன்
Submitted on 06 Oct, 2015 at 7:04 am

      “கடவுளை வணங்குகிறவன் நல்லவனாக நடந்து கொள்ள வேண்டும்” என்ற உங்களின் இறைக்கோட்பாட்டு இலக்கணமும், “கடவுளை நம்புகிறவன் நேர்மையும், ஒழுக்கமும் உடையவனாக இருக்க வேண்டும்” என்ற எமது இறைக்கோட்பாடும் ஒத்துப்போவது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் தன்னலமற்ற இறைப்பணி தொடர இறைநிலை நின்று வாழ்த்துகின்றேன். வாழ்க வளமுடன்.

 

M Muruganantham

Submitted on 29 Nov, 2018 at 6:05 am

        அன்புள்ள ஐயா, வாழ்க வளமுடன் இந்த இணையதளம் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. படிக்க ஆரம்பித்தால் வேதாத்திரி யத்தில் ஒரு PhD செய்ய தேவையான அளவுக்கு கருத்து சுரங்கமே உள்ளது. தினமும் படித்து குறிப்புகள் எடுத்து வருகிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

 

k.SARAVANAN Submitted on 11 Nov, 2015 at 6:05 pm

குருவிடம் சிஷ்யன் கேள்வி கேட்கும் முறையைப்பற்றி தெரிந்து கொண்டேன்.

GANESAN. S

Submitted on 25 Feb, 2019 at 5:44 am

          வாழ்க வளமுடன்   அய்யா,

         த ங்களுடைய பதிவில் குரு சீடர் உறவு சிந்தனைகள் கேள்வி பதில்கள் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன் அய்யா.

 

Dr. NAP VISION DIRECTOR-GENERAL

Submitted on 23 Dec, 2017 at 12:04 pm

         GENETIC CENTRE AND CAUSE AND EFFECT EXPLANATIONS GIVEN ARE VERY MUCH THOUGHT PROVOKING AND INSPIRED .YOU ARE BLESSED BY SWAMIJI.

NAP

 

Dineshbabu

Submitted on 19 Dec, 2018 at 10:13 am

       இப்பிறவி முற்று பெற

ARULNITHI RAMAKUMARAGURU Submitted on 06 Oct, 2015 at 2:49 am

 

      VEYILUKKU MARAM KIDAITHULLATHU

      வெயிலுக்கு மரம் கிடைத்துள்ளது

ARULNITHI RAMAKUMARAGURU Submitted on 06 Oct, 2015 at 2:47 am

 

      Thanks.  pasi ullavanukku nalla unavu

      பசி உள்ளவனுக்க நல்ல உணவு

 

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments