வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்- 310
19.06.2020— வெள்ளி
ஞானம் அடைந்துவிட்டால் அனைத்தும் நமதாகிறது, நாமே அனைத்துமாகிறோம்”
— பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பயிற்சி:
- என்ன அருளுகிறார் ஸ்ரீரமணமகரிஷி அவர்கள்?
- “ஞானம் அடைந்து விட்டால் அனைத்தும் நமதாகிறது” என்றால் அந்த ஞானம் என்பது என்ன?
- அந்த ஞானத்தின் வரையறைபடி எப்படி அனைத்தும் நமதாகிறதோ அப்போது, ‘தான்’, ‘தனது’ இல்லாமல் போய் விடுமா?
- அவ்வாறு, தான் தனது அற்ற நிலையால் எது மறைகிறது?
- நாமே அனைத்துமாகிறோம் எனில் உலக சகோதரத்துவம் விளங்கி செயலுக்கல்லவா வந்துவிடும் என்கிறாரா பகவான் ஸ்ரீரமணமகரிஷி அவர்கள்?
- இதனையே மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகின்றார்?
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.