வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
25-07-2015–சனி
உன் ஸத்குருநாதன் சொன்ன மந்திரத்தை நீ ஓயாது இடைவிடாமல் சொல்லிக் கொண்டிருப்பதில் உனக்கு என்ன கஷ்டம்? குருநாதன் சொன்னபடி செய். சுகப்படுவாய். குருவாகிய பரிபாலனமே தவத்துள் மிகச் சிறந்த தவமாகும். நம்பு. ….. ஸ்ரீசாந்தானந்தர்
பயிற்சி—
1) திருவேதாத்திரியம் அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனவளக்கலைஞர்களுக்கு அன்றாடம் ஓதுவதுவதற்கு சொன்ன மந்திரம்(சங்கல்பம்) என்ன?
 2) சுகப்படுவது என்றால் எவ்விதத்தில்?
 3) “தவத்துள் சிறந்த தவம்” என்கிறாரே. அது என்ன?
 4) ‘சுகப்படுவாய்” என்பது போன்று மகரிஷி அவர்கள், பாடலின் வாயிலாக கூறுவது என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 
 
                
 wpDiscuz
                     
                    wpDiscuz
                