வாழ்க மனித அறிவு! வளர்க மகனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-294
04-05-2020 – திங்கள்
அறிஞர் பலர் அளித்துள்ள அறநூல்களே போதும். இனி அவசியமே இல்லை என்கிறாரே வேதாத்திரி மகரிஷி அவர்கள். ஏன் அவ்வாறு கூறுகின்றார்? அறநூல்கள் இனி அவசியமே இல்லை என்று கூறுபவர் அறம் ஊற்றெடுக்க தீர்வு என்ன கூறுகிறார்? (வாசிக்கவும் ஞா. க. க. எண். 533)
—————————-
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
https://www.prosperspiritually.com/contact-us/
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!