March 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 162

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    19-03-2016 — சனி

    “சோம்பித் திரிபவர்கள் ஒர் எறும்பிடம் சிறப்பான பாடம் பயில மாட்டார்களா?

    . . . சாலமன் மன்னன்.

    பயிற்சி—
    1) அறிஞர் சாலமன் மன்னனின் ஆதங்கம் பற்றி சிந்திக்கவும்?

    2) சோம்பலைப் பற்றி திருவள்ளுவர் அருளியுள்ள அதிகாரம் என்ன?
    3) அந்த அதிகாரம் எந்த அதிகாரத்திற்கு பின், எந்த அதிகாரத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ளது?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள் – 161

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    18-03-2016 — வெள்ளி

    “நாம் சிந்திப்பதைப் பொருத்து நாம் விரும்பிய அளவு உயர்வடைய முடியும்.’

    . . .      அறிஞர் டபில்யூ. டி. ஸ்டேபிள்ஸ்

    பயிற்சி—
    1) சிந்திப்பதற்கும் உயர்வதற்கும் தொடர்பு எவ்வாறு ஏற்படுகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்.

  • சிந்திக்க வினாக்கள்-160

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     17-03-2016 – வியாழன்.

    (அ) அலை இயக்கப் பயன்பாட்டிற்கும் மனிதனின் கருமையத்திற்கும் தொடர்பு உள்ளதா?
    (ஆ) உள்ளது எனில் எவ்வாறு தொடர்பு உள்ளது? விளக்கவும்.
    (இ) கோள்களின் அலைவீச்சிலிருந்து ஆக்கமும்,அழுத்தமும் எவ்வாறு வருவதாக மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்