March 2016

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 164

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     26-03-2016—சனி.

    “செய்தொழில்களில் இறைநீதி உணர்ந்து பிணக்கின்றி அதன் வழியே செயல்படுவதுதான் கர்மயோகம்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) கர்மயோகம் என்பதற்கான வார்த்தை விளக்கம் என்ன?
    2) கர்மயோகத்தின் அங்கங்கள் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்.

    வாழ்க வளமுடன்.

    தங்கள் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்தனுப்புவதற்கான உதவித்துளிகள்.   Help tips to send feedback in Tamil, click here.

  • சிந்திக்க அமுத மொழிகள்- 163

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    25-03-2016—வெள்ளி

    “அவரவர் வாழ்வைச் சீரமைக்கும் சிற்பி அவரவர் எண்ணங்களே.“

                                                                                                    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) எண்ணம் என்பது என்ன?
    2) எண்ணத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?
    3) எண்ணங்கள் எவ்வாறு வாழ்வைச் சீரமைக்கும் சிற்பியாக செயல்படுகின்றது?

    .
    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-162

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    24-03-2016 – வியாழன்

    கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

                                                    கவி

    ——– ———– க்குதவாத  உடல்வலிவும் அறிவும்,
    பெற்ற பிறவியும் மதிப்பும் ———————த்த தாகும்;
    ——– உழைப்பின் விளைவாலும் ——— உதவியாலும்,
    பிழைக்கின்றோம். என்ற உண்மை ————— மனிதன்;
    ————க்கு  எவ்விதத்தும் வருத்தம் ——– முறையில்,
    பெருஞ்செல்வம் சோ்த்திடினும் ———————-; அதனால்,
    ———— மகிழ, பல மக்கள் வாழ்வில் ——– ஓங்கப்
    ————-தவி புரிந்தவரே, ——– ——– பெற்றார்.

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்