January 2017

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 246

    வாழ்க மனித அறிவு                                                                                           வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க அமுத மொழிகள்- 246

    13-01-2017  — வெள்ளி

    ‘தேடுதலும், உண்மையைக் கண்டுபிடிப்பதில் விடாமுயற்சியும், தெளிந்த அறிவும் உயர்ந்த     மனிதனை உருவாக்கும்.’

     

                                                           . . . உலகப்புகழ் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

    பயிற்சி:

    1)   என்ன கூறுகிறார் விஞ்ஞானி?

    2)   ஆன்மீக சாதகர்களுக்கும் உலகப்புகழ் விஞ்ஞானி கூறும் அறிவுரை பொருந்துகின்றது அல்லவா?

    3)   விஞ்ஞானி கூறும் தேடுதல், உண்மையைக் கண்டுபிடித்தல், தெளிந்த அறிவு என்பது ஆன்மீக சாதகர்களுக்கு என்ன பொருளாகின்றது?

     

            வாழ்க அறிவுச் செல்வம்                                 வளா்க அறிவுச் செல்வம்

     


  • சிந்திக்க வினாக்கள்-245

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-245

        12-01-2017 – வியாழன்

     சொத்து என்பது என்ன? பூர்வீக சொத்து என்பது என்ன?”

      

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்


  • சிந்திக்க வினாக்கள்-244

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-244

        09-01-2017 – திங்கள்


    கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?  கடவுளை நெருங்கி அவருடன் இணைவது மனிதப்பிறவிக்கு அவசியமில்லையா? இந்த தூரத்தைக் கடக்க வேண்டாமா? எவ்வாறு கடப்பது?  மேற்கொண்டு சிந்திக்கவும்”


     வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்