வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-301
04-06-2020 – வியாழன்
- மனிதப்பிறவியின் முத்தொழில்கள் என்னென்ன?
- அவற்றில் பயனுள்ள சொற்களைப் பேசுதல் எதனைச் சார்ந்தது?
- திருக்குறளில் இந்தப் பொருள் பற்றி கூறும் அதிகாரம் என்ன?
- அந்த அதிகாரம் எந்த அதிகாரத்திற்குப் பின்னரும் எந்த அதிகாரத்திற்கு முன்னரும் வைக்கப்பட்டுள்ளது திருவள்ளுவப் பெருந்தகையால்? அதில் உள்ள முக்கியத்துவம் என்ன?
- அந்த அதிகாரம் அறிவுறுத்துகின்ற சுருக்கமான பொருள் என்ன?
- செயல் விளைவு தத்துவப்படி பயனற்ற சொற்களைப் பேசுவதால் பாவமா? புண்ணியமா?
- பயனற்ற சொற்களை பேசுவது விளைவறிந்த செயலா?
- அப்படி பேசுவதன் இழப்புகள் என்னென்ன?
- அறிந்தும் அப்படி பேச காரணம் என்ன?
அன்புடையீர்! தங்களின் மேலான கருத்துக்களை கருத்துரைக்க பகுதிக்கு அனுப்ப Click the link below
https://www.prosperspiritually.com/contact-us/
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.