சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 174

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     30-04-2016—சனி

    கடவுளின் நாடக அரங்கம் என்று இந்த உலகை ஏற்றுக் கொள். நாயகனாகிய இறைவனின் முகமூடியாக இருந்து உனக்குள் அவனை இயங்கவிடு.

    . . . ஸ்ரீ அரவிந்தர்.

    பயிற்சி:
    1) உலகம் எவ்வாறு கடவுளின் நாடக அரங்கமாகின்றது?
    2) ‘இறைவனின் முகமூடி’ என்பதன் உட்பொருள் என்ன?
    3) உனக்குள் அவனை இயங்கவிடு என்பது மனவளக்கலைஞர்களுக்கு எவ்வாறு விளங்குகின்றது?

    வாழ்க அறிவுச் செல்வம்              வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 173

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    29-04-2016—வெள்ளி.

    பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது சுத்தத்தவறு. பொறுமைக்கு எல்லை வரையறை செய்தால் அதுதான் வஞ்சம்.

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி:
    1) ‘சுத்தத்தவறு’ என்று அழுத்தமாக ஆணித்தரமாக சொல்வதால், இதனை ஆழ்ந்து விரிந்து சிந்திக்க வேண்டியுள்ளதல்லவா?
    2)  வஞ்சம் வரும் வழி, போகும் வழி   என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 172

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     23-04-2016—சனி

    “சிந்தனைதான் அறியாமையை அகற்றி, அறிவை முழுமையாக்கவல்லது”

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) எண்ணமும் சிந்தனையும் ஒன்றா அல்லது வேறு வேறா?
    2) ஆறாவது அறிவின் கூர்மை பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?.

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 171

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

    22-04-2016—வெள்ளி

    உண்மையிலேயே நல்லவனாக இருத்தல், நல்ல செயல்களை மட்டுமே செய்தல் இந்த இரண்டு அம்சங்களிலிருந்துதான் உண்மையான மகிழ்ச்சி ஒரு மனிதனுக்கு ஏற்படும்.

    . . . பெஞ்ஞமின் பிராங்ளின்.

    பயிற்சி—
    1) இக்கூற்று எதனைத் தெரிவிக்கின்றது?
    2) உண்மையான மகிழ்ச்சி என்பதால், மற்ற மகிழ்ச்சிகள் பொய்யானாதா? அவை என்னென்ன?
    3) நல்லவனாக இருப்பதிலும், நல்ல செயல்களை மட்டுமே செய்தலில் ஏற்படும் மகிழ்ச்சி எதற்குச் சமம்?
    4) மகரிஷி அவர்கள், இது பற்றி கூறியிருப்பதென்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 170

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    16-04-2016 — சனி

    “கடமையில் சிறந்தவன் கடவுளை நாடுவான்.
    கடவுளை உணர்ந்தவன் கடமையில் வாழ்வான்.”

     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) கடமைக்கும், இறை உணர்விற்கும் எவ்வாறு தொடர்புள்ளது?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 169

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

     15-04-2016 — வெள்ளி

    “வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்த ஒரு லட்சியம் இருக்க வேண்டும்.“

     . . . சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி— 1) உயர்ந்த ஒரு லட்சியம் வாழ்க்கைக்கு எவ்வாறு வழிகாட்டியாக இருக்கும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 168

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    09-04-2016 — சனி

    கல்லார் கற்றார் செயல் விளைவாய்க் காணும் இன்ப துன்பமவன்.
                                                                         ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    பயிற்சி—
    1) ‘கல்லார்’ என்பவர் யார்?
    2) ‘கற்றார்’ என்பவர் யார்?
    3) உதாரணத்தின் மூலம் விளக்கம் காணவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 167

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    08-04-2016 — வெள்ளி

    புலனால் காணப்படுவது பண்டம். அப்பண்டத்தில் அறிவால் காணப்படுவது தெய்வம்.

                                                                  . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) என்ன சொல்கிறார் மகரிஷி அவர்கள்?
    2) பகுத்துணர்வு, தொகுத்துணர்வு ஆகிய இரண்டிற்கும் இக்கூற்றிற்கும் தொடர்பு ஏதேனும் உண்டா?

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 166

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    02-04-2016 — சனி

    குடும்பம் என்பது வாழ்க்கைக் கலையை கற்கும் கலாசாலை.

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி:–
    1) வாழ்க்கைக்கலை என்பது என்ன?
    2) குடும்பம் எவ்வாறு வாழ்க்கைக் கலையைக் கற்கும் கலாசாலையாகின்றது?
    3) குடும்பப் பொறுப்பினை ஏற்கும் முன்னரே வாழ்க்கைக் கலையைக் கற்கமுடியாதா?

    வாழ்க அறிவுச் செல்வம்           வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 165

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     

    01-04-2016 — வெள்ளி

    வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்து  மறைந்த பிறகு உனக்கென அழியாத அறிகுறி   எதையாவது விட்டுச் செல்லுங்கள்.

    …. சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—
    1) இந்த ஆலோசனை எல்லோருக்கும் சொல்வதுதானே?
    2) எல்லோருக்கும்,  இது சாத்தியமா?
    3) சாத்தியமானால் இவ்வுலகம் எவ்வாறிருக்கும்?
    4) அழியாத அறிகுறியாக எதை விட்டுச்செல்ல முடியும்?
    5) மனவளக்கலைஞர்களுக்கு இது எவ்வித்தில் சாத்தியமாகும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 164

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     26-03-2016—சனி.

    “செய்தொழில்களில் இறைநீதி உணர்ந்து பிணக்கின்றி அதன் வழியே செயல்படுவதுதான் கர்மயோகம்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) கர்மயோகம் என்பதற்கான வார்த்தை விளக்கம் என்ன?
    2) கர்மயோகத்தின் அங்கங்கள் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்.

    வாழ்க வளமுடன்.

    தங்கள் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்தனுப்புவதற்கான உதவித்துளிகள்.   Help tips to send feedback in Tamil, click here.

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 163

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    25-03-2016—வெள்ளி

    “அவரவர் வாழ்வைச் சீரமைக்கும் சிற்பி அவரவர் எண்ணங்களே.“

                                                                                                    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) எண்ணம் என்பது என்ன?
    2) எண்ணத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?
    3) எண்ணங்கள் எவ்வாறு வாழ்வைச் சீரமைக்கும் சிற்பியாக செயல்படுகின்றது?

    .
    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading