சிந்திக்க அமுதமொழிகள்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 115

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    09-10-2015—வெள்ளி

    மதுவும், புகையும் தான் கெட்ட பழக்கமா? சோம்பேறித்தனமும் நெடுநேரம் தூங்குவதும் கூட கெட்ட பழக்கம் தான்.

    ….. அனோலின்

    பயிற்சி—
    1) இது சரிதானே?!
    2) ஆன்மீக சாதகர்களுக்கு இது எவ்வாறு பொருந்துகின்றது?
    3) சோம்பி இருப்பதும், அதிக தூக்கமும் காலத்தை வீணாக்குவதுதானே?!
    4) காலமும் இறையாக இருப்பதால், காலத்தை வீணாக்குவதில் எவ்வாறு இறையருளை எதிர்பார்க்க முடியும்?

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, புதிதாக

    ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில்(click here) பதிவு செய்யவும்.

    நன்றி,

    வாழ்க வளமுடன்

    வாழ்க அறிவுச் செல்வம்                                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 114

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    03-10-2015—சனி

    “நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆவீர்கள்”
    …. சுவாமி விவேகானந்தர்.
    பயிற்சி—
    1) .இது எந்த விதியின் கீழ் நடைபெறுகின்றது?
    2) இந்த விதியைச் சுட்டிக்காட்டும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடலை நினைவு கூறவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 113

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     02-10-2015–வெள்ளி

    குருவின் பணி, உன்னை உனக்குள் இருக்கும் குருவை நோக்கித் திருப்பிச் செலுத்துவது ஆகும்.

    ….. ஸ்ரீ ரமண மகரிஷி

    பயிற்சி—
    1) “உனக்குள் இருக்கும் குரு என்பவர்” என்பவர் யார்?
    2) இக்கூற்றின் வாயிலாக பகவான் ரமணர் என்ன கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 112

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    26-09-2015—சனி

     

    யாருக்கு இதுவே கடைசி பிறவியாக இருக்கின்றதோ, அவர்களே முந்தைய பிறவிகளில் செய்த செயல்களின் பலனை குறிப்பாக அதிக துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

    …அன்னை சாரதா தேவியார்.

    பயிற்சி—
    1) இது எவ்வாறு விளக்கவும்?
    2) இது அதிக துன்பப்படுபவர்கள் அனைவருக்குமே பொருந்துமா? சிந்திக்கவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 111

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    25-09-2015—வெள்ளி

     

    “வெளிச்சம் மாத்திரம் தோற்றமாகவும், இதில் நிறைந்திருக்கும் இருள் தோற்றமற்றதாகவும் இருப்பது
    போல தெய்வநிலை தோற்றமற்று இருக்கின்றது.”

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) உவமானம் அளித்துள்ளதை ரசித்து மகிழவும். இதே போன்று மகரிஷியின் எல்லா கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொள்வதோடு, ரசித்தும் மகிழ்ந்தும் வாருங்கள். .“தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது” என்கின்ற இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றம் உங்களிடம் நிரூபணமாகும். வாழ்கவளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                 வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 110

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

     

    19-09-2015—சனி

     

    “உன்னை அறிந்து கொள்ளாமல் கடவுளைப் பற்றி அறிய ஆவல் கொள்வது கடைக்கால் இல்லாமல்
    கட்டடம் எழுப்ப முனைவது போலாகும்”

    ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) ‘உன்னை அறிந்து கொள்வது’ என்றால் என்ன?
    2) ஏன் அவ்வாறு கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 109

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    18-09-2015—வெள்ளி

     

    “ஆராய்ச்சி இல்லாத நம்பிக்கை தாழ்ப்பாள் இல்லாத கதவு போலாகும்”

    .. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) என்ன அறிவுறுத்துகிறார் மகரிஷி அவர்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 108

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    12-09-2015—சனி

    லட்சியம் இல்லாத ஆராய்ச்சி கதவு இல்லாத வீடு போலாகும்.

                                                                                                                                ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 107

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    11-09-2015—வெள்ளி

     

    “திறந்து கொள் தான் தனது என்று சொல்லும் சிற்றறையை! வெளியே வா! பழுக்கும் ஞானம்”

    …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) இதன் பொருள் என்ன?
    2) ஞானம் பழுப்பதற்கும் ‘தான்’ ‘தனது’ என்பதற்கும் என்ன தொடர்பு?

    வாழ்க அறிவுச் செல்வம்                                           வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 106

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    05-09-2015—சனி

    சிந்திக்காமல் பேச ஆரம்பிப்பது குறிபார்க்காமல் செலுத்தப்படும் அம்பைப் போன்றது.

                                                                                                                                                          —ஒரு பழமொழி

    பயிற்சி—
    1) இப்பழமொழி எதனை வலியுறுத்துகின்றது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 105

    வாழ்க மனித அறிவு                                              வளர்க மனித அறிவு

    04-09-2015–வெள்ளி

    “நான் என்ற பிரம்மத்தை அறிந்தேன்; அஃது
    நினைவதனனின் முடிவாகும்; மூலமாகும்”                  …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    பயிற்சி—
    1) பிரம்மத்தை நினைவதனின் முடிவாகவும், மூலமாகும் என்கிறாரே மகரிஷி அவர்கள்! இது எவ்வாறு?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                       வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள்- 104

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

    29-08-2015—சனி

    மனதின் மறுமுனை தெய்வம்
    …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்..

    பயிற்சி—
    1) எவ்வாறு விளக்கவும்? கட்டுரை எழுதி்ப் பார்க்கவும். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading