சிந்திக்க வினாக்கள்
-
-
-
-
சிந்திக்க வினாக்கள்-236
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-236
12-12-2016 – திங்கள்
மனிதன் முழுமையாக மகரிஷி அவர்கள் கூறுவது என்னென்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்

-
சிந்திக்க வினாக்கள்-235
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-235
08-12-2016 – வியாழன்
உயிருக்கு ஆதாயம் என்று எதனைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்

-
சிந்திக்க வினாக்கள்-234
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-234
05-12-2016 – திங்கள்
புறத்தவம் என்று எதனைக் கூறுகின்றார் மகரிஷி அவர்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்

-
சிந்திக்க வினாக்கள்-233
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-233
01-12-2016 – வியாழன்
காமதேனு, கற்பகம், சிந்தாமணி ஆகிய மூன்றிற்கும் மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
–
-
சிந்திக்க வினாக்கள்-232
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
28-11-2016 – திங்கள்
‘கலாச்சாரம்’ என்கின்ற சொல்லுக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்

-
சிந்திக்க வினாக்கள்-231
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-231
24-11-2016 – வியாழன்
‘அளவு’, ‘முறை’ என்பது என்ன என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்

-
சிந்திக்க வினாக்கள்-230
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-230
21-11-2016 – திங்கள்
‘உன் விதியை வகுப்பவன் நீயே’ என சுவாமி விவேகானந்தர் எவ்வாறு கூறுகிறார்? இதே உண்மையினை மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்

-
சிந்திக்க வினாக்கள்-229
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-229
17-11-2016 – வியாழன்பிறர் துன்பத்தையும் தம் துன்பம் போல எந்நாளும் பேணி அதனால் பெறும் அறனை அறிதல் சான்றோர் கடன் என்று மகரிஷி அவர்கள் கூறுவது எவ்வாறு? இந்தக் கடனை நிறைவேற்ற சான்றோர்கள் என்ன செய்கின்றனர்? இதற்கான உதாரணப் புருஷர் யார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்

-
சிந்திக்க வினாக்கள்-228
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-228
14-11-2016 – திங்கள்
கடவுளுக்கும் கடமைக்கும் உள்ள தொடர்பு என்ன? இரண்டும் ஒன்றா? எவ்வாறு?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்



Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.