சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-227

    வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-227

    10-11-2016 – வியாழன்

    தோற்றங்கள் தோன்றா முன்னர் இருந்தது அரூபம். அதற்கு மகரிஷி அவர்கள் கூறுகின்ற உவமானம் என்ன? தோற்றங்கள் தோன்றா முன்னர் இருந்தது அரூபம் என்பது கருத்தியலாக உறுதிபடுத்தப்பட்டுவிட்டதா? கருத்தியலாக அறிந்ததை செயல்முறையில் எவ்வாறு உறுதி படுத்துவது?

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-226

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-226

    07-11-2016 – திங்கள்

    எவை எல்லாம் மனவளமாகக் கருதப்படுன்றன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 225

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     

    lotus03-11-2016 – புதன்.

    இன்பமும் துன்பமும் வேறு வேறல்ல என்று எவ்வாறு கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-224

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    lotus

    31-10-2016 – வியாழன்

    அறிவின் வறுமைகளை தக்க உதாரணங்களுடன் விளக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-223

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    27-10-2016 – வியாழன்

    சீர்திருத்தம் என்றால் என்ன? அது ஏன் தேவை?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 222

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

     

    24-10-2016 – திங்கள்.

    மாயைப் பற்றி மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-221

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     20-10-2016 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
    ———— ஒலியால் சங்கீதம் பயனற்றுக் காண்பதைப்போல் ————– காண்போர்

    அறிவில் நற்குணங்கள் பயனற்றிருக்கும்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-220

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

     

    17-10-2016 – திங்கள்

    இயற்கையின் சிறப்பே எண்ணம் என்று எவ்வாறு கூறுகிறார்கள் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-219

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    13-10-2016 – வியாழன்.

    ‘மூடப்பழக்கம்’, ‘முட்டாள்’, ‘மூடன்’ ஆகிய சொற்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-218

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

    10-10-2016 – திங்கள்.

    “தெளிவே ஞானம்” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள கவி என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-217

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

    06-10-2016 – வியாழன்.

    ஞானத்தின் சிறப்பு விளக்கமாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் எதனைக் கூறுகிறார்? ஏன் அதனை சிறப்பு விளக்கமாகக் கூறுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-216

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

    03-10-2016 – திங்கள்

    சத்-சித்-அனந்தம் என்பதற்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளர்க அறிவுச் செல்வம்

    Loading