சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்- 215

      வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    29-09-2016 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.

    (அ)
    எந்த எண்ணமும் ————————- அடைவதில்லை. ————– ஏற்பட்டால் எண்ணுகிற  எண்ணத்திலும் ஒழுங்கு இல்லை என்பதுதான் பொருள்.

                                                                                                         . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    (ஆ)
    ஒரு ——— எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டுவிட்டால் போதும். மறுபடியும் ———————     உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-214

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

     

    26-09-2016 – திங்கள்

    (அ) அறிவுத்திருச்சபை என்று எதனைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    (ஆ) ஏன் அறிவுத்திருச்சபை என அழைக்கச்சொல்கிறார்?
    (இ) அதன் பணிகளாகக் கூறுவது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-213

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

     

    22-09-2016 – வியாழன்.

    (அ) ஆசைக்கும் சினத்திற்கும் எவ்வாறு தொடர்பு உள்ளது?
    (ஆ) ஆசைக்கும் ஞானத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

    (இ) ஆசைக்கும் அமைதிக்கும் உள்ள தொடர்பு என்ன?
    (ஈ) ஆசையின் மறுமலர்ச்சி என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-212

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

     

    19-09-2016 – திங்கள்.

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.

    ————————-   உணர்ச்சிகளும் அதில்    ————–    விடப்பட்ட உணர்ச்சிகளும் இன்பம் என்று  சொல்லலாம்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-211

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

    15-09-2016 – வியாழன்

    சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் விளைவாக வரும்போது ‘செயல்விளைவுத் தத்துவம் தவறு’ என்று நினைப்பவர்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-210

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

     

    12-09-2016 – திங்கள்

    1.  ‘அறிவாட்சி ’  என்றால் என்ன?

    2. ‘அறிவாட்சித்தரம்’  என்றால் என்ன?

    3. இந்த  இரண்டு அருவப்பெயர்ச் சொற்களுக்கும் தொடர்பு உள்ளதா?

    4. மனிதனிடம்  ‘அறிவு ஆட்சி’ செயல் வடிவம் எடுப்பதிலும்,  ‘அறிவாட்சித்தரம்’ செயல் வடிவம் எடுப்பதிலும் எது சிறந்ததாக இருக்கும்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-209

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

     

    08-09-2016 – வியாழன்

    ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதன் ஆழ்ந்த, விரிந்த பொருள் என்ன? எவ்வாறு அது பண்பாட்டை உயர்த்தக் கூடியது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-208

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

     

    05-09-2016 – திங்கள்.

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.

    எப்போதும் ————- சிந்தித்து ஆற்றும் செயல்களினால் —- ——— தீமையும் தடுக்கப்படும்.      ———-    இனிமையாக இருக்கும்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-207

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

     

    01-09-2016 – வியாழன்

    உணர்ச்சி வயம் என்றால் என்ன? ஏன் உணர்ச்சிவயம் மனிதஅறிவின் குறைபாடாகக் கருதப்படுகின்றது? அறிவு உணர்ச்சிகளை உணர்வதற்காகத்தானே உள்ளது. அவ்வாறு இருக்கும்போது ஏன் அறிவு உணர்ச்சி வயமாகக்கூடாது?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-206

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    29-08-2016 – திங்கள்

    (அ) அலட்சியம் என்பது என்ன?
    (ஆ) அலட்சியம் எதனுடைய குறைபாடு?
    (இ) அப்படியானால் அலட்சியம் உள்ளவனுக்கு இறை அருள் கிட்டுமா?
    (ஈ) அலட்சியத்தால் வரும் விளைவை அறிந்தும் மனிதன் ஏன் அலட்சியமாக உள்ளான்?
    (உ) அலட்சியத்தை சமுதாயத்தில் போக்க முடியாதா?

    வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-205

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

     

    25-08-2016 – வியாழன்

    அறியாமை

     

    அ) பொதுவாக அறியாமை என்பது என்ன?

    (ஆ) அதனால் விளைவது என்ன?

    (இ) வாழ்வியலோடு இணைத்து அறியாமைக்கு பொருள் கூறவும்.

    (ஈ) எவையெல்லாம் அறியாமைகள்?

    (உ) ஒருவரின் அறியாமையால் மற்றவருக்கு பாதிப்பு உண்டா? எவ்வாறு?

    (ஊ) அவ்வாறு பாதிப்பு உண்டாகும்போது முதலாமவரின் நிலை என்ன?

    (எ) முதலாமவர் அந்நிலையினை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

    (ஏ) ஏன் இயற்கையில் இந்த நிலை?! இது நியாயமா?

    (ஐ) அறியாமையை சமுதாயத்தில் எவ்வாறு நீக்கலாம்?

    (ஒ) இவ்வினாக்களுக்கான விடையைத் தொகுத்து அறியாமை என்கின்ற தலைப்பில் கட்டுரை எழுதிப்பார்க்கலாமே!

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-204

    வாழ்க மனித அறிவு           வளர்க மனித அறிவு

     

    22-08-2016 – திங்கள்

    வாழ்வின் நோக்கத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது? எல்லோராலும் கண்டுபிடிக்க முடியுமா?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம

    Loading