சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-192

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    07-07-2016 – வியாழன்

    இப்புவி மீது வாழ்கின்ற மனிதனுக்கு, ‘தான்’ என்கின்ற எண்ணத்தையும், ‘தனது’ என்கின்ற உரிமையையும் இயற்கை வைத்துள்ளதா? உங்கள் பதிலை தகுந்த சுயவிளக்கத்தோடு தெளிவு படுத்திக் கொள்ளவும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-191

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    04-07-2016 – திங்கள்

    மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான அறிஞர் திருவள்ளுவர் குறள் எண் 395 இல் கூறுவது என்ன?  இவ்வுண்மையை மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறியிருக்கிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-190

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    30-06-2016 – வியாழன்

    “ஏன் நல்லார் குணங்களை எடுத்துக் கூறச் சொல்கிறார் அவ்வையார்? மகரிஷி அவர்கள் இது பற்றி  என்ன கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்            வளர்க அறிவுச் செல்வம்

    முன்அறிவிப்பு

                30-06-2016

    வாழ்க வளமுடன்.

    வருகின்ற ஞாயிறன்று(03-07-2016) அறிவிற்கு விருந்தில் படைக்கப்படவிருகின்ற விருந்து . . .

    இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்!

                                           … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    FFC – 203

                                                                                                                                                                                     03-07-2016-ஞாயிறு

    புதிய முன்னறிவிப்பு -FFC-203-1-7-16

    அன்புடையீர்  

    வாழ்க வளமுடன். பயன் பெற வாழ்த்துக்கள்.

    தங்களின் மேலான கருத்துக்களை இணைய தளத்திற்கு அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றது.

    நன்றி.

    www.prosperspiritually.com

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-189

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

     

    27-06-2016 – திங்கள்

    பெரிய புராணத்தில் வரும் “ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்” என்பதற்கு மகரஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-188

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

     

    23-06-2016 – வியாழன்

    பொருள் நிலை, நிகழ்ச்சி நிலை என்பதனை எவ்வாறு விளக்குகிறார் மகரிஷி அவர்கள்? அதற்கு  எந்தக்குறளை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-187

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    20-06-2016 – திங்கள்

    இயற்கையின்/இறையின் அருள் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-186

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    16-06-2016 – வியாழன்

    வாழ்விற்கு உயர்வளிக்கும் பழக்கங்களை என்னவென்று கூறுகிறார் மகரிஷி அவர்கள்? ஏன்?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-185

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    13-06-2016 – திங்கள்

    கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
    மணியின் —————— போல, பூவின் —————— போல, நெருப்பிலே —————— போல, உயிரின் ஆற்றல் சிறப்பே —————— விளங்குகின்றது.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-184

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    09-06-2016 – வியாழன்

    அலட்சியத்தைப் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-183

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

     

     

    06-06-2016 – திங்கள்

    மனிதனுக்கு மகரிஷி அவர்கள் கூறும் சமன்பாடு என்ன?  மனிதன் = ?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-182

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

     

    02-06-2016 – வியாழன்

    எப்போது இயற்கையின் இனிமை கெடுகின்றது? ஏன்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-181

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

    30-05-2016 – திங்கள்.

    ‘பரிணாமம்–Evolution’ என்பதற்கும் ‘தன்மாற்றம்-Self Transformation’ என்பதற்கும் வித்தியாசம் உள்ளதா? அல்லது இரண்டும் ஒன்றா? ஒன்று எனில் எவ்வாறு? ஒன்று எனில் பரிணாமத்திற்கு பதிலாக ஏன் தன்மாற்றம் எனக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்            வளர்க அறிவுச் செல்வம்

    Loading