சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-180

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    26-05-2016 – வியாழன்.

    மனித முயற்சி எவ்வாறு தெய்வப்பண்பாகின்றது?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-179

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    23-05-2016 – திங்கள்

    மனிதர்களுக்கு உள்ளத்தில் தெரிந்தோ, தெரியாமலோ கடவுள் மேல் விருப்பம் உண்டாவதற்கு மகரிஷி அவர்கள் கூறும் காரணம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-178

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    19-05-2016 – வியாழன்

    அறிவிற்கு மேன்மை நிலை என்றும், உண்மை நிலை என்றும் எதனைக் குறிப்பிடுகிறார் மகரிஷி அவர்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-177

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

                                              16-05-2016 – திங்கள்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

    ——– நிலை உணர்வும், அதில் அடங்கி ————– நிலைபெறும் பேறும்
    கிடைக்காதபோது, அறிவு ——— , ———  என்னும் ————-  உணர்ச்சிவயமாகி ———-  மூலமே அளவு ———– கடந்து செயல்புரிந்து துன்பங்களையும், சிக்கல்களையும் பெருக்கிக்கொள்ளும்.

                                                                    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-176

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     

    12-05-2016 – வியாழன்

    பேரின்பம் எது என்று கூறுகிறார் மகரிஷி அவர்கள்? அவ்வாறே அன்றாட வாழ்வில் நொடிக்கு நொடி பேரின்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்            வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-175

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

     

    09-05-2016 – வியாழன்

    இயல்பூக்கம் என்றால் என்ன? ஆன்மீக இயல்பூக்கம் என்றால் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்               வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-174

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    05-05-2016 – வியாழன்

    இயற்கையின்/இறையின் இரகசியங்களை அறிவதால் பயன்கள் என்னென்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்             வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-173

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    02-05-2016 – திங்கள்

    “நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை“ என்கிறார் மகான் மகா கவி பாரதியார். நம்மைச் சுற்றிலும் வேறு(அன்னியப்) பொருட்கள் தானே இருக்கின்றபோது ‘நாம்தான் அனைத்துமே’ என்கிறாரே மகான் மகா கவி பாரதியார்!    ஏன்?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-172

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    28-04-2016 – வியாழன்

    அமைதி இருக்கும் இடத்தில்தான் இறைவன் அருள் இருக்கும் எனப்படுகின்றது. இது எவ்வாறு?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-171

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    25-04-2016 – திங்கள்

     சத் சித் அனந்தம் என்பதற்கு மகரிஷி அவர்கள் கூறும் பொருள் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்             வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-170

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

    21-04-2016 – வியாழன்

    விளங்காதது ஏன்?

    மூன்றாம் பிறைச்சந்திரனை காண்பதில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் வித்தியாசங்களை  உதாரணமாகக் காட்டி எதனை நமக்குச் சொல்கிறார்?

     

     

                     வாழ்க அறிவுச் செல்வம்            வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-169

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    18-04-2016 – திங்கள்

    இன்பமும் துன்பமும் வேறு வேறல்ல. அவை ஒரே உணர்ச்சியின் ஏற்றத்தாழ்வான இருநிலைகளே என்கிறார் மகரிஷி அவர்கள். எவ்வாறு?

    வாழ்க அறிவுச் செல்வம்             வளர்க அறிவுச் செல்வம்

    Loading