சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-98

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

    13-08-2015 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.

    1) நாம் இறைவனைத் தேடிக்கொண்டோ அல்லது போற்றிக் கொண்டோ இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு —————– ஒவ்வொரு —————– அவனுடைய ———— கண்டுகொள்ளலாம்.
    2) கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்த பிறகு இந்த வினாவிற்கு விடையளிக்கவும்.
    எதன் அடிப்படையில் மகரிஷி அவர்கள் அவ்வாறு கூறுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-97

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    10-08-2015 – திங்கள்

    புலன் ஒழுக்கம் என்பது என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                          வளர்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு

    குறிப்பு: 14-08-2015 வெள்ளிக்கிழமை– மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்தன்று சிறப்பு அறிவிற்கு விருந்து இடம் பெறும். ஆகவே வழக்கம் போல் வெள்ளிக்கிழமையன்று நிகழும் ‘சிந்திக்க அமுத மொழிகள்’ நிகழ்வு 12-08-2015 புதனன்று இடம் பெறும்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-96

    வாழ்க மனித அறிவு                                   வளர்க மனித அறிவு

    06-08-2015 – வியாழன்

     

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
    தூய்மை எனில் ——————— பதிவு நீக்கம். —————– அனுபவமாகத் தான் அதை இயற்கை ஒவ்வொருவருக்கும்

    அளிக்கும். ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-95

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

    03-08-2015 – திங்கள்

    கருமையத்தை ஏன் மகா மறைபொருள் என்கிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-94

    வாழ்க மனித அறிவு                                வளர்க மனித அறிவு

    30-07-2015 – வியாழன்

     

    தெய்வநிலை தோற்றமற்று இருப்பதற்கு மகரிஷி அவர்கள் காட்டும் உதாரணம் எது? இதற்கு வேறு ஏதாவது பொருத்தமான உதாரணம் நீங்கள் கூறலாமே! வாழ்க வளமுடன்.

                                                                             வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-93

    வாழ்க மனித அறிவு                                    வளர்க மனித அறிவு

    27-07-2015 – திங்கள்

    ‘மனிதருள் வேறுபாடுகள்’ என்கின்ற தலைப்பில் கவியினை மகரிஷி அவர்கள் ஏன் அருளியுள்ளார்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-92

    வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

     

    23-07-2015 – வியாழன்

     

    பெற்றோர்கள், நலம் பயக்கும்  மக்களைப் பெற வேண்டினால் என்ன செய்ய வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்?  இதனைக் கூறும் மகரிஷி அவர்களின் கவியினை நினைவு கூறவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                            வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-91

    வாழ்க மனித அறிவு                                                                           வளர்க மனித அறிவு

    20-07-2015 – திங்கள்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து மகிழவும்.
    1) இறைநிலையின் செயலொழுங்கே —————- எனப்படுகின்றது.
    2) புலன்களால் உணர முடியாத நிலைகளையும், விளைவுகளையும் யூகித்து உணர்ந்து கொள்கின்ற பேராற்றலே ———– ————— நிலை.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                           வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-90

    வாழ்க மனித அறிவு                                                வளர்க மனித அறிவு

    16-07-2015 – வியாழன்

    பொறுமைக்கு எல்லை உண்டா? பொறுமை எத்தன்மையது என்று கூறுவதற்கு எதனுடன் ஒப்பிடுகிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  •   சிந்திக்க வினாக்கள்-89

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

        13-07-2015 – திங்கள்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து மகிழவும்.

    ——— விளைவாக இறைவனைக் காணும் வழியே சிறந்த ——— என்கிறார் மகரிஷி அவர்கள்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-88

    வாழ்க மனித அறிவு                                                                    வளர்க மனித அறிவு

    09-07-2015 – வியாழன்

    ‘மனிதன்’ என்கின்ற சொல் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                     வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-87

    வாழ்க மனித அறிவு                                          வளர்க மனித அறிவு

    06-07-2015 – திங்கள்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து மகிழவும்.
    பழக்கத்தால் மனிதன் —————–முடியும். ——————- முடியும்.  வாழ்விற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே —————எனப்படும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                      வளர்க அறிவுச் செல்வம்

    Loading