சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள் – 51

    வாழ்க மனித அறிவு     வளர்க மனித அறிவு

     

    02-03-2015 – திங்கள்

    வாழ்க வளமுடன்.

    மனம் எந்த இரண்டை அடைந்தால், வாழ்வின் குறிக்கோளை அடைய முடியும் என்கிறார் மகரிஷி அவர்கள்? அந்த இரண்டும் மனதிற்கு எப்போது கிட்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க மனித அறிவு          வளா்க மனித அறிவு

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 50

    வாழ்க மனித அறிவு                             வளர்க மனித அறிவு

    26-02-2015 – வியாழன்

    வாழ்க வளமுடன்.

                             ஏன் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைய வேண்டும்? விரிவாக விளக்கவும்.

     

    வாழ்க அறிச் செல்வம்                                  வளா்க  அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 49

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    23-02-2015 – திங்கள்

    வாழ்க வளமுடன்.

    விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் எவ்வாறு இணைப்பது?   ஓரிரு வரிகளில் விடை அளிக்கவும்.

    வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு.

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 48

    வாழ்க மனித அறிவு        வளர்க மனித அறிவு

    19-02-2015 — வியாழன்

    வாழ்க வளமுடன்.

     

    எல்லோரும் துன்பத்தைத் தவிர்த்து இன்பத்தையே விரும்புகிறோம்.   எனவே இன்ப-துன்பத்தைப் பற்றி அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டாம்? அதற்கான வினா இதோ!

    இன்பமும், துன்பமும் ஒரே உணர்ச்சியின் ஏற்றத்தாழ்வான இரு நிலைகளே என்கிறார் மகரிஷி அவர்கள். எவ்வாறு? விளக்கவும்.

    (காண்க – இன்பம் துன்பம்—ஞானக் களஞ்சியம் பாகம்- 2- பகுதி 6.6 – பக்கம் 475 -481 )

    வாழ்க மனித அறிவு   வளா்க மனித அறிவு

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 47

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    12-02-2015 — திங்கள்

    வாழ்க வளமுடன்.

    1) ஞானத்தைப் புறக்கணித்த வாழ்வு நிறைவற்றது, இனிமையற்றது. அமைதியற்றது என்கிறாரே மகரிஷி அவா்கள்.  எவ்வாறு?  ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விரிவாக விடை அளிக்கவும்.

    வாழ்க மனித அறிவு       வளா்க மனித அறிவு

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 46

    வாழ்க மனித அறிவு       வளர்க மனித அறிவு

    12-02-2015 — வியாழன்

    வாழ்க வளமுடன்.

    1) ஆதிமனிதனிலிருந்து தொடங்கிய மனிதஇன பரிணாமத்தில் என்று அறம் தோன்றியதாக மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?

    வாழ்க மனித அறிவு         வளா்க மனித அறிவு

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 44

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    05-02-2015-வியாழன்

    வாழ்க வளமுடன்,

    அறம்

            1) எவை அறம் என்கிறார் மகரிஷி அவர்கள்?
            2) அறத்தின் தோற்றம் பற்றி, கவியின் வழியாக மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?
            3) மகரிஷி அவர்கள் கூறும் அறத்தின் கூறுபாடுகளுக்கும், அவரே கூறும் அறத்தின் தோற்றத்திற்கும் இடையே உள்ளத் தொடர்புகள் என்ன?

    வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 43

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    02-02-2015-திங்கள்

    வாழ்க வளமுடன்,

    வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், நிறைவும், அமைதியும் அளிக்கும் ஒரு தெய்வீகப் போர் எது என வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?

    வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவுPP- 43- thai_poosam_announcement

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 42

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    29-01-2015-வியாழன்

    வாழ்க வளமுடன்,

    கருவிலே திருவுடையார் என்பவர் யார்? கருவிலே திருவுடையாருக்கும் மற்ற ஆன்மீக சாதகர்களுக்கும் என்ன வித்தியாசம்?  விளக்கவும்.

    வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 41

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    26-01-2015-திங்கள்

    வாழ்க வளமுடன்,

    கடும் பற்று(undue attachment) என்றால் என்ன? கடும் பற்று எவ்வாறு ஆன்மீக சாதகருக்கு இழப்பைக் கொடுக்கும் என வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்? ஆன்மீக சாதகர்களுக்கு மட்டுமேதான் இழப்பைத் தருமா? கடும் பற்று மற்றவர்களுக்கு என்ன செய்யும்?

    வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 40

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    22-01-2015-வியாழன்

    வாழ்க வளமுடன்.

    மனமோ அரூபம்.  மனதின் மறுமுனை தெய்வம் எனப்படுகின்றது.   அரூபத்தில் எவ்வாறு மறுமுனை இருக்க முடியும்? அது எவ்வாறு தெய்வமாக இருக்க முடியும்?

    வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு

    Loading