சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்- 39

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    19-01-2015-திங்கள்

    வாழ்க வளமுடன்,

    உயிரின் படா்க்கை நிலை என்றால் என்ன? அது எவ்வாறு மனமாகின்றது?

     

    வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 38

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    15-01-2015-திங்கள்

    வாழ்க வளமுடன்.

    ”நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம், கருமையத்தைக் களங்கப்படுத்திவிடும்”  

    என்கிறார்  வேதாதத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி:

    வினாக்கள்-

    1) கருமையத் தூய்மை என்றால் என்ன?

    2) தூய்மையான கருமையத்தில் என்ன ஒரு பதிவு முக்கியமாக இருக்க வேண்டும்?

    3) நிறைவு பெறாத ஆசைகளின் கூட்டம் எவ்வாறு கருமையத் தூய்மையைக் கெடுக்கும்?

     

    வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 37

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    12-01-2015-திங்கள்

    வாழ்க வளமுடன்,

    ”ஞானம் என்றால் அறிவின் தெளிவு என்பது பொதுவான விளக்கம். அறிவையறிந்தெளிவு என்பது சிறப்பான விளக்கமாகும்” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவா்கள்.

    வினாக்கள்:
     1) ஏன் ஞானம் என்பதற்கு பொதுவான, சிறப்பான விளக்கம் என்று இரண்டாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

    2) இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

    3) அறிவையறிந்த தெளிவு எவ்வாறு சிறப்பான விளக்கமாகின்றது?

     

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 36

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    08-01-2015-வியாழன்

    வாழ்க வளமுடன்,

    ‘தான்’ “தனது“ என்றால் என்ன?  பேரறிவு மனிதனிடம் ஆறாம் அறிவாக வந்து போது, அதற்கு எவ்வாறு ‘தான்’ “தனது“ என்கின்ற எண்ணக்கோடுகள் வந்துவிட்டன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Please Note:

    வாழ்க வளமுடன்.

    அறிவிற்கு விருந்து பகுதியில் நேற்றையத் தொடர்ச்சியினை இன்று

    பார்க்கவும்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 35

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

    05-01-2015-திங்கள்

    வாழ்க வளமுடன்,

     

    நான் யார் என்று அறிதலால் அடையும் பயன்களும், அறியாதலால் வரும் துன்பங்களும் என்னென்ன?

     

    குறிப்பு:- இணைய தள ஆசிரியர் எழுதியுள்ள நூலில் இடம் பெற்றுள்ள நான் யார் அறிதலால் அடையும் பயன்களும், அறியாததால் வரும் துன்பங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

     

     naan yaar-page-146-சி-விஜ5-115நாகு-2

    naan yaar-page-147-சிவி-5-1-15நாகு-3

    naan yaar-page-148-சிவி-நகனு-05-1-15-4

    naan yaar-page-149-சிவி-நாகு-5-1-15-5

     

    நான் யார்-last page

    நூல் கிடைக்குமிடம்:

     

    நான் யார்? 

    விலை ரூ.40

    குமரன் பதிப்பகம்

    19, Kannadasan Salai

    Near Balaji Kalyana Mandapam,

    T. Nagar, Chennai 600 017.

    Ph. Nos. 044 / 2435 3742 / 2431 2559.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                      வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 34

    வாழ்க மனித அறிவு                                                                                                                                 வளர்க மனித அறிவு

    29-12-2014-திங்கள்

    வாழ்க வளமுடன்,

    ”எண்ணமே இயற்கையின் சிகரம்” என்று எதனால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?  அடுத்த  வினா:–ஏன் இதனைத் தெரிவிக்கிறார்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 33

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    25-12-2014-வியாழன்

    வாழ்க வளமுடன்,

    ”எல்லாம் வல்ல தெய்வமது” எனத் தொடங்கும், அருட்தந்தை அவா்கள் அருளிய இறை வணக்கப் பாடலில்,
    வினா 1.
    ”கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
    காணும் இன்ப துன்பமவன்”         ……                  என்கின்ற வரிகளில் வரும் ”கல்லார்” மற்றும் ”கற்றார்“ எனும்
    இரு சொற்களின் பொருட்கள் என்ன?
    வினா 2.
    அந்த இரு சொற்களின் பொருட்களை வாழ்வியல் நிகழ்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்ய முடிகின்றதா?
    வினா 3.
    உறுதி செய்த பிறகு அறிவு என்ன முடிவிற்கு வரவேண்டும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                   வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 32

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

                                                          22-12-2014

          இயல்பூக்கம் என்றால் என்ன?  மனிதன் தன்னுடையத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கு, இயல்பூக்க நியதியை எவ்வாறு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்?

    வாழ்க அறிவுச் செல்வம்                                        வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 21

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    18-12-2014

    வேதாத்திரி மகரிஷி அவர்கள், பிறவியின் நோக்கத்தைப் படிப்படியாக அடைந்து வந்த நான்குப் படிகள் என்னென்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 20

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    15-12-2014

    பிறவியின் நோக்கத்தை அடைந்ததில் எத்தனைப் படிகளை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தான் கடந்ததாகக் கூறுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading