சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்- 19

    வாழ்க மனித அறிவு.                             வளர்க மனித அறிவு

    11-12-2014

    இறை வேறு, இயற்கை வேறா? உங்கள் விடைக்குக் காரணம் கூறவும்.

    இதற்கான விடையை எழுதிப் பாருங்களேன்.    வாழ்கவளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்.                                                                     வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 18

    வாழ்க மனித அறிவு                                                                                   வளர்க மனித அறிவு

    08-12-2014

    இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்கின்றது அத்வைதம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்கின்றது அத்வைதம். எல்லாமே இறைவன் என்கின்ற போது அறிவும் தெய்வம் என்று சொல்லியிருக்கலாமே! ஏன் அறிவே தெய்வம் என்று சொல்ல வேண்டும்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • அறிவிப்பு

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

     

                                                         05-12-2014

      வாழ்க வளமுடன்,

     

    தவிர்க்க முடியாத  காரணங்களைக் கருதி இணையதள சத்சங்கத்தில் சந்திப்பதில் (Meeting in Web Satsang) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    1)     வாரத்தில் ஒரு நாள் விடுமுறை. அது செய்வாய்க் கிழமையாக இருக்கட்டும்.

     

    2)     அறிவிற்கு விருந்திற்காக ஞாயிறு மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் சந்திப்போம்.

     

    3)    சிந்தித்தல் பயிற்சிகளில் ஒன்றான சிந்திக்க வினாவிற்காக திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் சந்திப்போம்.

     

    4)    சிந்தித்தல் பயிற்சிகளில் மற்றொன்றான சிந்திக்க அமுத மொழி பகுதியில்; வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களில் சந்திப்போம்.

     

    இந்த தற்காலிக ஏற்பாடு நாளை முதல்(06-12-2014) அமலுக்கு வருகிறது.

     

                                                         வாழ்க Prosper Spiritually இணையதள சத்சங்கம்.

                                                            வளர்க Prosper Spiritually இணையதள சத்சங்கம்.

                                                               வாழ்க இணையதள பார்வையாளர்கள்

                                                                 வளர்க இணையதள பார்வையாளர்கள்

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading

  • அறிவிப்பு

    வாழ்க மனித அறிவு                                                                                                     வளர்க மனித அறிவு

     

    28-11-2014

    வாழ்க வளமுடன். தவிர்க்க முடியாத காரணங்களால் 28-11-2014 லிருந்து 01-12-2014 வரை சந்திக்க இயலாமையைத் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது. பொருத்தருள்க. வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                    வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 17

    வாழ்க மனித அறிவு                                                                                             வளர்க மனித அறிவு

     

    28-11-2014

    இறை ஏன் நேரிடையாக மனிதனாக தன்மாற்றம் அடைந்திருக்கக் கூடாது?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                             வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 16

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     

     

                                                         27-11-2014

            பிறவியின் நோக்கம் என்ன என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள்  அறிந்து தான் அடைந்த பேரானந்த அனுபவங்களை,  இன்றைய சமுதாயச் சூழலுக்குப் பொருந்துமாறு, புரியுமாறு  எளிமையாகத் தன்னுடைய மாணவா்களுக்கு  எவ்வாறு கூறுகிறார்?

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 15

    வாழ்க மனித அறிவு                                                                                                 வளர்க மனித அறிவு

    26-11-2014

    வாழ்வின் நோக்கத்தை எவ்வாறு கண்டறிவது?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                               வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-14

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

     

                                                       25-11-2014

       பாவம் புண்ணியம் என்பது மூடநம்பிக்கைகளா? அவை அறிவியல் இல்லையா? அறிவியல் என்றால் அந்த சொற்கள் என்ன?

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 13

    வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு

    24-11-2014

    நேற்றைய வினாவில் “இறை அருளை பெறுவதற்கு“ என்பதற்குப் பதிலாக “இறை அருளை விரும்பினால்“ என்று உள்ளதே‘ ஏன்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                            வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 12

    வாழ்க மனித அறிவு                                                       வளர்க மனித அறிவு

    23-11-2014

    இறை அருளை விரும்பினால் மனிதன் என்ன செய்ய வேண்டும்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                 வளா்க அறிவுச் செல்வம்

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 11

    வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

     

     

                                                       22-11-2014

     

    இறையை ”ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயன்” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். எவ்வாறு மகரிஷி அவர்கள் அவ்வாறு கூறுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 10

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    21-11-2014

     

     

    எது தெய்வம்? யார் தெய்வம்? இந்த இரண்டு வினாக்களில் எது சரி? காரணம் என்ன?.

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

    Loading