சிந்திக்க வினாக்கள்- 09
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
20-11-2014
எது எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அது தான் மனம் என்பது
சரியா? சரி என்றாலும், சரியில்லை என்றாலும் காரணம் கூறவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()

19-11-2014
ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்ரீ ஸ்கந்த குரு கவசத்தில்
“காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்”
என்கின்ற வரி எதனைத் தெரிவிக்கின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
18-11-2014
1) பரிணாமக் கசடுகள் என்றால் என்ன?
*****
கவனிக்கவும்: 16-11-2014 அன்று கொடுக்கப்பட்டிருந்த சிந்திக்க வினாக்களுக்கான விடை இன்றைய அறிவிற்கு விருந்தாகப் படைக்கப்பட்டுள்ளது. விருந்தை அருந்தவும். வாழ்க வளமுடன்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
17-11-2014
1) பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே ஏன் மனிதன் போராடுகிறான்?
2) அறிவின் குறைபாடுகள் என்ன?
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
15-11-2014
1) கடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படாது இருக்கிறார்?
2) ஆட்சியின்றி எவ்வாறு இறை ஆளுகின்றது?
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
14-11-2014
1) தெய்வ வழிபாடு வணக்கமா? இணக்கமா? உங்கள் பதிலுக்கு நீங்கள் சொல்லும்
காரணம் யாது?
2) யார் எந்த உருவத்தில் சிலையை வணங்கினாலும் அவர் வணங்குவது
அவருடைய அறிவேதான். இது சரியா, சரியில்லையா? காரணம் கூறவும்.
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()
29-Oct-2014
குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.
”அறிவிற்கு விருந்து”ப் பகுதியில் ஒரு பக்க அளவிலே சிந்தனை விருந்து தரப்பட்டுள்ளது. இது ஒரு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விருந்தாகும். இதுவும் சிந்தனையைத் தூண்டி விடும். ஆனால் ”சிந்திக்க வினாக்கள் மட்டும்” என்கின்ற இப்பயிற்சியில் வினாக்களை மட்டும் தந்து விட்டு விடையைத் தரவில்லையே என நினைக்க வேண்டாம். அவரவர்களே சிந்திக்கப் பழக வேண்டும்(சுய சிந்தனை) என்பதுதான் இப்பயிற்சியின் நோக்கம். இங்கே அறிவிற்கான விருந்தை நீங்களே தயார் செய்து அருந்துவதாகும். எனவே சிந்தனையைத் தூண்டுவதற்கான வினா (thought provoking questions) மட்டுமே தரப்பட்டுள்ளது.
இந்த வினாவையே சிந்தனையாகக் கொண்டு விடையைக் கண்டுபிடிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். சிந்தனைக்குரிய இக்கேள்வியினைச் சிந்திக்க சிந்திக்க சிந்திப்பது பழக்கமாகும். நீங்களே ஒரு நிலையில் சிந்தனை வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடிப்பீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அது பேரின்ப நிலைக்கான வாயில். பயிற்சிக்குள் செல்வோம்.
சி.ப. (த) – எண்.1- 02 நாள் 29-10-2014
QTP (ENG) – NO.1- 02
1. What is the origin of Nature? Where from has Nature begun?
2. Is evolution (Transformation of Eternal power) is incomplete? If your answer is yes how do you say that ? If no why?
3. What is the specific purpose set by Nature for human birth?
4. Is there a word opposite to the word “NATURE” ? Can you justify your answer?
5. God exist everywhere. Is it possible for HIM? How ? Without God does anything exist ? Justify your answer.
![]()
28-Oct-2014
குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.
“அறிவிற்கு விருந்து” ப் பகுதியில் ஒரு பக்க அளவிலே சிந்தனை விருந்து தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விருந்தாகும். இது அறிவிற்கு விருந்தாகவும் மட்டுமல்லாது, சிந்தனையையும் மேலும் தூண்டி விடும். ஆனால் ”சிந்திக்க வினாக்கள் மட்டும்” என்கின்ற இப்பயிற்சியில் வினாக்களை மட்டும் தந்து விட்டு அவற்றிற்கான விடைகளைத் தரவில்லையே என நினைக்க வேண்டாம். அவரவர்களே சிந்திக்கப் பழக வேண்டும்(சுய சிந்தனை) என்பதுதான் இப்பயிற்சியின் நோக்கம். இங்கே அறிவிற்கான விருந்தை நீங்களே தயார் செய்து அருந்துவதாகும். எனவே சிந்தனையைத் தூண்டுவதற்கான வினா (thought provoking questions) மட்டுமே தரப்பட்டுள்ளது.
இந்த வினாவையே சிந்தனையாகக் கொண்டு விடையைக் கண்டுபிடிப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். சிந்தனைக்குரிய இக்கேள்வியினைச் சிந்திக்க சிந்திக்க சிந்திப்பது பழக்கமாகும். நீங்களே ஒரு நிலையில் சிந்தனை வினாக்களுக்குரிய விடையை கண்டுபிடிப்பீர்கள். அப்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அது பேரின்ப நிலைக்கான வாயில். பயிற்சிக்குள் செல்வோம்.
பயிற்சிக்குள் செல்வோம்: நாள் – 28-10-2014
சி.ப. (த) – எண்.1- 01
![]()
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.