வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
01-04-2016 — வெள்ளி
வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்து மறைந்த பிறகு உனக்கென அழியாத அறிகுறி எதையாவது விட்டுச் செல்லுங்கள்.
…. சுவாமி விவேகானந்தர்.
பயிற்சி—
 1) இந்த ஆலோசனை எல்லோருக்கும் சொல்வதுதானே?
 2) எல்லோருக்கும்,  இது சாத்தியமா?
 3) சாத்தியமானால் இவ்வுலகம் எவ்வாறிருக்கும்?
 4) அழியாத அறிகுறியாக எதை விட்டுச்செல்ல முடியும்?
 5) மனவளக்கலைஞர்களுக்கு இது எவ்வித்தில் சாத்தியமாகும்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 
 
                
