வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
30-04-2015— வியாழன்
வாழ்க வளமுடன்!
தற்சோதனையில்லாத தவம் எதற்குச் சமம் என்கிறார் மகரிஷி அவர்கள்? ஏன்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
விடை
சிந்திக்க வினாக்கள்-67
27-04-2015— திங்கள்
கருமையம் தூய்மையாக- இருக்குமானால், என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்ய க் கூடாது என்பதும் தெரியும். எண்ணுவதைச் செய்வ தும், செய்ய முடிந்ததை, செய்யத் தக்கவாறு எண்ணுவது ம், மனிதனுக்கு இயல்பாகி விடும்.
……..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.