வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
02-09-2016—வெள்ளி
‘நிலையான பாறையால் புயல்காற்றுக்கும் அசையாமலிருக்க முடிவதுபோல் ஞானிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அசைவதில்லை.
. . . புத்தரின் போதனைகள்.
 பயிற்சி—
 1) எது ஞானிகளை புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அசையாமல் இருக்கச் செய்கின்றது?
 2) புத்தர் கூறுவது ஞானிக்கு மட்டுமேவா பொருந்தும் ?
 3) இந்நிலை அவசியமா வாழ்வில்?
 4) மனவளக்கலையில் எது புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அசையாமல் இருக்கச் செய்கின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 
 
                
