வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
22-08-2015—சனி
நல்ல விஷயம் எதுவும் ஒரே நாளில் நடந்து விடுவதில்லை. படிப்படியாக முயற்சித்தே வாழ்வில் குறிக்கோளை எட்டிப் பிடிக்க முடியும் என்பதை மறக்காதீர்கள்.
….. புருஷோத்தமானந்தர்
பயிற்சி—
1) ஏன் அவ்வாறு கூறுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்