வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள்- 262
04-11-2017 — சனி
பாம்பும் அதன் மேற்சட்டையும் வெவ்வேறானவை. அதுபோலவே ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறானவை.
—ஸ்ரீராமகிருஷ்ணர்.
1) ஆத்மாவும் சரீரமும் வெவ்வேறானவை – எப்படி?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்