வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க அமுத மொழிகள்- 303
02-06-2020—செவ்வாய்
நம்மை நாமே சீர்திருத்தம் செய்துகொண்டால் சமுதாயத்தில் சீர்திருத்தம் தானே வரும்”
. . . ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி அவர்கள்
பயிற்சி:
- என்ன கூறுகின்றார் ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி அவர்கள்?
- சீர்திருத்தம் என்றால் என்ன?
- சீர்திருத்தம் மனிதவாழ்விற்கும், சமுதாயத்திற்கும் அவசியமா?
- ஏன் அவசியம்?
- தற்போது மனிதசமுதாயம் வாழ்கின்ற சூழலில் எவை எவையெற்றில் சீர்திருத்தம் அவசியம்? அதனை முன்னுரிமை அடிப்படையில்(on priority basis) பட்டியலிடமுடியுமா?
- சுயதிருத்தம்/சுயசீர்திருத்தம் போதுமானதாகாதா? சமுதாயத்திலிலும் சீர்திருத்தம் அவசியம்தானா?
- சீர்திருத்தம் சமுதாயத்தில் தானாகவே ஏற்படமுடியுமா? அல்லது ஏற்படுத்த முடியுமா?
- சுயதிருத்தம்/சுயசீர்திருத்தம் எப்படி சமுதாய சீர்திருத்தத்திற்கு வழிகோலும்?
- இருபதாம் நூற்றாண்டின் சீர்திருத்தச் செம்மலான வேதாத்திரி மகரிஷி அவர்கள் சீர்திருத்தம் பற்றி பாடல்கள் வாயிலாகவும் உரைநடை வாயிலாகவும் என்ன கூறியிருக்கிறார்? வாழ்க வளமுடன்!
வாழ்க அறிவுச் செல்வம்
வளா்க அறிவுச் செல்வம்
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.