வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
06-06-2015—சனி
“ அற்பருக்கு ஆண்டவன் அளித்த வரமே அகம்பாவம்”
……. அறிஞர். பர்ட்டன் புரூஸ்.
பயிற்சி— 1) அகம்பாவம் உடையவரை அற்பருடன் ஒப்பிடுகிறாரே அறிஞா் பர்ட்டன் புரூஸ். இது எவ்வாறு சரி?
2) மேலும் சிந்திக்கவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்