November 2014
Monthly Archives
- 
        
 - 
        
சிந்திக்க அமுத மொழிகள்- 04
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
15-11-2014
1) கடவுளுக்குப் பிரியமானவன் யார்? தானும் மனத்துயரின்றிப் பிறர் மனத்தையும்
புண்படுத்தாதவன்.. . . . .நன்றி – ஞான ஒளி
2) நீ பிறவிப்பயனை அடைந்துய்ய வேண்டுமானால் பொய் சொல்லாதே. ஸத்குருவின்
அருள்வாக்கைச் சத்தியமாக நம்பி அவர் சொன்னபடி செய்து வா.
. . . . . ஸ்ரீ சாந்தானந்தர்
3) நம்மை நல்வழிப்படுத்தும் இரண்டு ஆசிரியர்கள்: நல்லனவற்றில் நாட்டம்,தீயவற்றில் அச்சம்.
. . . . .ஜான்ஸன்
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

 - 
        
சிந்திக்க வினாக்கள்- 04
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
15-11-2014
1) கடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படாது இருக்கிறார்?
2) ஆட்சியின்றி எவ்வாறு இறை ஆளுகின்றது?
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

 
                
	
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.