January 2015

Monthly Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 43

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    30-01-2015 வெள்ளி

    மனிதனின் மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. அந்தப் பொட்டலம் கிழிந்து கடுகு நாலாபுறங்களிலும் ஓடிவிட்டால் அதை ஒன்று சோ்ப்பது சிரமம். அது போல் மனம் உலக விஷயங்களில் சிதறத் தொடங்கினால் அதைக்குவித்து ஒருமுகப்படுத்துவது சுலபமானதல்ல.

    ….. பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

     

    பயிற்சி : இந்த பொன் மொழியிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்- 42

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

     

    29-01-2015-வியாழன்

    வாழ்க வளமுடன்,

    கருவிலே திருவுடையார் என்பவர் யார்? கருவிலே திருவுடையாருக்கும் மற்ற ஆன்மீக சாதகர்களுக்கும் என்ன வித்தியாசம்?  விளக்கவும்.

    வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு