May 2015

Monthly Archives

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும். 3/?

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும். 3/? FFC 83 17-05-2015 – ஞாயிறு ‘இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்’ என்கின்ற தலைப்பில் கடந்த இரண்டு அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்து வருகிறோம். இன்று செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற தத்துவத்தை ‘கூர்தலறம்’ என்று பெயரிட்டு, அதனை இறைநிலையின் திறன்களில் மூன்றாவதாக ஏன் அழைக்கிறார் மகரிஷி […]

  • சிந்திக்க அமுத மொழிகள்- 74

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு   16-05-2015— சனி எல்லாப்பற்றுகளையும் விட்டொழித்து, பிரம்மம் ஒன்றையேப் பற்றிக் கொள். …..முண்டக உபநிடதம். பயிற்சி— 1)பற்றைப் பற்றி,  திருவள்ளுவர் கூறும் குறட்பாக்களை ஒப்பிட்டுப் பார்க்கவும். வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 73

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு 15-05-2015— வெள்ளி  நல்லதைப் படிக்கலாம், பேசலாம், கேட்கலாம் என்று ஏன் சொல்லப்படுகிறது தெரியுமா? எந்த தடத்தில் சிந்திக்கிறோமோ அதைப் பொருத்து நம் எதிர்கால வாழ்க்கை அமையும். …… வாரியார் சுவாமிகள் பயிற்சி— 1) இந்த உண்மையைப் போன்று வேறு மகான்கள் கூறிய பொன் மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்கவும். வாழ்க அறிவுச் செல்வம் […]